May 2, 2024

மக்கள் விரும்பும் வரை மோடிதான் பிரதமராக இருப்பாராம்

புதுடெல்லி: வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார். மக்கள் விரும்பும் வரை அவரே பிரதமராக இருப்பார் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]