May 3, 2024

தேர்தலை முன்னிட்டு 10214 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 17 மற்றும் 18-ந்தேதிகளில் 2,970 சிறப்பு பேருந்துகள். ஏப்ரல் 20, 21-ந்தேதிகளில் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பும் வகையில் 1825 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]