May 2, 2024

இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகம் தொடங்க விருப்பம்… பாகிஸ்தான் அமைச்சர் தகவல்

பாகிஸ்தான்: பாகிஸ்தான் அமைச்சர் தகவல்… இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகத்தை தொடங்க பாகிஸ்தான் விரும்புவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் தர் தெரிவித்துள்ளார். லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பெரும் நிதிநெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தான் தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய ஆவலாக இருப்பதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]