April 27, 2024

தெலங்கானா மாநிலத்தில் நலத்திட்டப்பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டல்

தெலங்கானா: அடிக்கல் நாட்டினார்… தெலங்கானா மாநிலத்தில் ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

தெலங்கானாவின் வாரங்கலில் நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். முன்னதாக வாரங்கலில் பத்ரகாளி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சுவாமி தரிசனம் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]