May 2, 2024

இன்றைய ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் – குஜராத் அணிகள் மோதல்

ஜெய்பூர்: இன்று நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் சந்திக்கின்றன. ராஜஸ்தான் அணியின் வீறுநடைக்கு முட்டுக்கட்டை போடுமா குஜராத் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]