May 2, 2024

மேட்டூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 10,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 522 கன அடியில் இருந்து 406 கன அடியாக குறைந்துள்ளது. அணை நீர்மட்டம் 101.58 அடியிலிருந்து 100.93 கன அடியாக குறைவு, நீர் இருப்பு 66.05 டிஎம்சியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]