May 3, 2024

ரஷ்யா போர்க்கப்பலை மூழ்கடித்த உக்ரைன்

உக்ரைன்: ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், ரஷ்யாவின் போர்க்கப்பலை கருங்கடலில் டிரோன் தாக்குதல் மூலம் வெற்றிகரமாக மூழ்கடித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கருங்கடலில் ரஷ்யாவின் கடற்படைக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும் அதன் பலம் மூன்றில் ஒருபங்காக குறைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]