May 18, 2024

சீனாவின் எதிர்ப்பையும் மீறி தைவான் அதிபர் சந்திப்பு

அமெரிக்கா: அமெரிக்காவின் தற்போதைய சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்திப்பதற்காக தைவான் அதிபர் சாய் இங்-வென் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சந்திப்பு நடைபெறக்கூடாது என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அதனை மீறி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு நூலகத்தில் இருவரும் சந்தித்து பேசினர். அப்போது தைவான் மீதான சீனாவின் அச்சுறுத்தலை ஒப்புக்கொண்டதாகவும், தைவானுக்கு தனது முழு ஆதரவை அமெரிக்கா வழங்கும் எனவும் உறுதியளிக்கப்பட்டதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]