May 6, 2024

தடை விதித்து அதிரடித்த ஆஸ்திரேலியா அரசு

ஆஸ்திரேலியா: தடை விதித்தது… ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் உயிரிழந்த நிலையில், சிறையில் அவரை மோசமாக நடத்தியதாகக் கூறி ஏழு ரஷ்ய சிறை அதிகாரிகள் மீது ஆஸ்திரேலியா நிதி மற்றும் பயணத் தடைகளை விதித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]