ஒடிசா அரசின் மேஜிக் கார்டு திட்டம்
ஒடிசா: மேஜிக் கார்டு திட்டம்… பள்ளிக்கூட மாணாக்கர்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் மேஜிக் கார்டு திட்டத்தை ஒடிசா அரசு மார்ச் 5ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. மாணாக்கரின் வருகைப் பதிவு, ஒழுக்கம், கல்வித்திறன், விளையாட்டு, ஆன்லைன் படிப்புகள், தனித்திறன் மேம்பாடு, கூடுதல் தகுதிகள் ஆகியவை இந்த மேஜிக் கார்டில் பதியப்படும்