May 2, 2024

கர்நாடகா, தெலுங்கானாவில் இம்முறை போட்டியிடுகிறாராம் ராகுல்

புதுடில்லி: தொகுதி மாறுகிறார்… கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் செல்வாக்கு மிக்க வேட்பாளரை இடதுசாரிகள் அறிவித்ததால், கர்நாடகா அல்லது தெலுங்கானாவில் இருந்து நாடாளுமன்றத்துக்கு போட்டியிட ராகுல் காந்தி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]