May 1, 2024

ஐபிஎல் போட்டியில் இன்று மும்பை – பஞ்சாப் மோதல்; யாருக்கு வெற்றி வாய்ப்பு

மும்பை: யாருக்கு வெற்றி வாய்ப்பு… ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில், 16 போட்டிகளில் மும்பை அணியும், 15 போட்டிகளில் பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் மும்பை அணி வெல்ல 62% வாய்ப்பும், பஞ்சாப் அணி வெல்ல 38% வாய்ப்பும் இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]