May 26, 2024

அனுமதி

காட்டுப்பன்றிகளைச் சுட்டுக்கொல்ல அனுமதியளிப்பது குறித்து ஆலோசனை

கோவை: கேரளாவில் உள்ளது போல், தமிழகத்திலும் பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளைச் சுட்டுக்கொல்ல அனுமதியளிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக வன உயிரின மோதல் தடுப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்....

அமெரிக்காவில் நுழைய புலம் பெயர்ந்தோர் மெக்ஸிகோ பகுதியில் முகாம்

மெக்ஸிகோ: புலம் பெயர்ந்தோர் முகாம்... அமெரிக்காவிற்குள் நுழைவதற்காக சுமார் ஆயிரம் புலம்பெயர்ந்தோர் மெக்ஸிகோவின் வேராகுரூசு பகுதியில் முகாமிட்டுள்ளனர். வட அமெரிக்க நாடுகளில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும்...

தெற்கு ஆசியாவில் முதன்முறை… தன்பாலின திருமணத்திற்கு நேபாளம் சட்ட அனுமதி

காத்மாண்டு: கடந்த 2007ம் ஆண்டு நேபாள நாட்டில் தன்பாலின திருமணத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதை தொடர்ந்து 2015ல் நேபாள அரசியல் அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டது....

மதுரை மாவட்டத்தில் தினமும் 7 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு..!!

மதுரை: மதுரையில் தினமும் 70 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். காய்ச்சலால் 250 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை...

6 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல அனுமதி: சீனா அறிவிப்பு

புதுடெல்லி: பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் மலேசியா ஆகிய 6 நாடுகளின் குடிமக்கள் விசா இல்லாமல் தங்கள் நாட்டுக்குள் நுழைய சீனா அனுமதிக்கப் போகிறது....

விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்கு வர 6 நாடுகளுக்கு சீனா வழங்கிய அனுமதி

சீனா: விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் நுழைய 6 நாடுகளுக்கு சீனா அனுமதி அளித்துள்ளது. விசா இல்லாமல் சீனா வருபவர்கள் 15 நாட்கள் வரை தங்கலாம் என...

ஆறு நாட்டு மக்களுக்கு விசா இல்லாமல் நுழைய சீனா அனுமதி

சீனா: ஐந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் மலேசியாவிற்கும் விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் நுழைய சீன அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. ஏற்கெனவே ஜப்பான், சிங்கப்பூர், புருணை ஆகிய மூன்று நாடுகளுக்கு...

விசா இல்லாமல் இந்தியர்களை அனுமதிக்க வியட்நாம் அரசு முடிவு

வியட்நாம் : இலங்கை மற்றும் தாய்லாந்திற்கு அடுத்தபடியாக இந்தியர்களை விசா இல்லாமல் நுழைய அனுமதிக்கும் 3வது நாடாக வியட்நாம் மாற உள்ளது. அண்மையில் இலங்கை அரசு தங்கள்...

ஹார்மோன் சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினால் கிரிக்கெட் விளையாட அனுமதி மறுப்பு

ஐசிசி: ஆணாக இருந்த ஒருவர் ஹார்மோன் சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய பிறகு அவர் பெண்கள் கிரிக்கெட் அணியில் விளையாட அனுமதி இல்லை என ஐசிசி தெரிவித்துள்ளது....

பிக் பாஸில் கமல்ஹாசன் இதை அனுமதிக்கக் கூடாது… வேல்முருகன் பேட்டி

தமிழகம்: ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ வேல்முருகன், "கடந்த 6 சீசன்களாக பிக் பாஸ் தமிழ்நாட்டில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த 6 சீசன்களிலும் இல்லாத...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]