May 3, 2024

தகவல்

இஸ்ரேல் தாக்குதலில் சீர் குலைந்துள்ள வீடுகளை சீரமைக்க 16 ஆண்டுகள் ஆகுமாம்

நியூயார்க்: இஸ்ரேல் தாக்குதலில் சீர்குலைந்துள்ள வீடுகளை சீரமைப்பதற்கு 2040 வரை ஆகும் என ஐ.நா. தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா...

தக் லைப் படத்தில் மீண்டும் நடிகர்கள் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் இணைந்தனர்

சென்னை: கமலின் தக் லைப் படத்தில் இருந்து விலகிய நடிகர்கள் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், இப்போது மீண்டும் பட யூனிட்டில் இணைந்துள்ளனர். கமல்ஹாசன் இயக்குனர் மணி...

கர்நாடக அரசை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்

சென்னை: உச்சநீதிமன்றத்தை நாடுவோம்... நீர் தர மறுக்கும் கர்நாடகாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு நாடும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். என்றாவது, ஒருநாளாவது...

கென்யாவில் பெய்து வரும் கனமழையால் மக்கள் பெரும் பாதிப்பு

கென்யா: கென்யாவில் வழக்கத்தைவிட அதிகமாக பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 17 குழந்தைகள் உள்பட 42 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியாகி உள்ளனர்....

இயக்குனர் ஹரி கூறிய தகவல் என்ன ?

2010ஆம் ஆண்டு ஹரி - சூர்யா கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் சிங்கம். இதற்கு முன் இந்த கூட்டணியில் உருவான ஆறு திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து சிங்கம்...

கட்சி பிரமுகர்கள் அறையில் உள்ள சிசிடிவி காட்சிகள் துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு

நீலகிரி: நீலகிரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் கட்சி பிரமுகர்கள் காணக்கூடிய அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தொழில்நுட்ப பிரச்னை சரி...

சைபர் மோசடி வங்கிக் கணக்குகளை உடனடியாக முடக்க ஆர்.பி.ஐ. முடிவு

புதுடில்லி: சைபர் மோசடி வங்கிக் கணக்குகளை உடனடியாக முடக்க ஆர்.பி.ஐ. நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. சைபர் மோசடிக்கு பயன்பட்டதாக சந்தேகிக்கப்படும் வங்கிக் கணக்குகளை உடனடியாக முடக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலத்தீவுக்கு செல்வதாக வெளியான தகவல் தவறானது :திமுக

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலத்தீவு செல்கிறார் என்ற தகவல் தவறானது என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது....

மே 1ல் கிராம சபை கூட்டம் இல்லை? – ஊரக வளர்ச்சித் துறை வட்டாரங்கள் தகவல்

சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இந்தாண்டு மே 1-ம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2022-ம்...

2026 ல் இந்தியாவில் அறிமுகமாகும் புல்லட் ரயில்

புதுடெல்லி: மத்திய அரசு ரயில்வே துறையை நவீனப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் நவீன தரத்திலான வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதுபோல...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]