April 28, 2024

முடிவு

அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும்… ஓ. பன்னீர் செல்வம் தரப்பு வைத்திலிங்கம் கருத்து

தமிழ்நாடு, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் மும்முரமாகி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், நாம் தமிழர் கட்சி...

ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்

பிரிட்டோரியா:தென்னாப்பிரிக்கா சென்றுள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் நலீடி பண்டாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தென்னாப்பிரிக்காவின் நிர்வாகத் தலைநகரான பிரிட்டோரியாவில் நடைபெற்ற...

மராட்டிய கவர்னர் பதவியை பகத்சிங் கோஷ்யாரி விரைவில் ராஜினாமா செய்ய முடிவு

மும்பை:பகத்சிங் கோஷ்யாரி மும்பை மராட்டிய ஆளுநராக பணியாற்றி வருகிறார். உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது, ​​மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே சிறிய அளவில் மோதல் போக்கு நிலவி...

பா.ஜ.கவுக்கு எதிராக இயங்குவதால் தமிழ்நாட்டைக் குறிவைத்துவிட்டார்கள்

சென்னை: ஆளுநர் எழுப்பியிருக்கிற முரண் என்பது நாம் பேசுகிற அரசியல் கொள்கைகளுக்கு எதிரானது. பா.ஜ.கவுக்கு எதிராக இயங்குவதால் தமிழ்நாட்டைக் குறிவைத்துவிட்டார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்...

ஜல்லிக்கட்டு தொடர்பான ஆலோசனைக்கூட்டம்… கலெக்டர் அலுவலகத்திலேயே கைகலப்பு

மதுரை: இருதரப்பினர் மத்தியில் கைகலப்பு... மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருதரப்பினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. போட்டியை அனைத்து...

கோலார் தொகுதியில்தான் போட்டி… சித்தராமையா திட்டவட்டமாக முடிவாம்

கர்நாடகா: கர்நாடகத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்துவருகிறது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம்...

தலைநகரை நுசாந்தாராவுக்கு மாற்ற முடிவு செய்துள்ள இந்தோனேசியா அரசு

இந்தோனேஷியா:  தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேஷியா. இதன் தலைநகரம் ஜகார்த்தா. அந்நாட்டில் நேற்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இந்தோனேஷியாவே பெரும் பாதிப்புக்கு உள்ளாகி...

மின் கட்டண உயர்வை ஏற்க முடியாது… இலங்கை மின்சார சபை பாரிய நஷ்டத்தை சந்திக்கவில்லை

கொழும்பு: உத்தேச மின்கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதுடன், இலங்கை மின்சார சபை கடந்த சில வருடங்களாக பாரிய நஷ்டத்தைச்...

புதிய விமான நிலையம் ஏற்படுத்துவதற்காக நிலங்களை கையகப்படுத்த கேரள அரசு அரசாணை

சபரிமலை: சபரிமலையில் புதிய விமான நிலையம் ஏற்படுத்துவதற்காக நிலங்களை கையகப்படுத்த கேரள அரசு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சபரிமலை பக்தர்களின் வசதிக்காக பேருந்து மற்றும்...

பரந்தூர் விமான நிலையம் – நாளை முக்கிய முடிவு

சென்னை: சென்னை பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கிராம உரிமை மீட்புப் பேரணி என்ற பெயரில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]