விடாமுயற்சி படப்பிடிப்பில் பங்கேற்றவர்களை புகைப்படம் எடுத்த நடிகர் அஜித்
சென்னை: விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை அஜித் புகைப்படம் எடுத்துள்ளார். அவை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும்...