May 5, 2024

மதுரை

மதுரை மாநகர் முழுவதும் உள்துறை அமைச்சர் வருகையை முன்னிட்டு போலீசார் தீவிர சோதனை

மதுரை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரையில் இன்று (வெள்ளிக்கிழமை) ரோடு ஷோ நடத்துகிறார். மதுரையில் அவரது பிரசாரம் ஏற்கனவே இரண்டு முறை ரத்து செய்யப்பட்ட நிலையில்,...

இன்று மதுரை மீனாட்சி கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாக்கள் உலகப் புகழ்பெற்றவை. சைவத்தையும், வைணவத்தையும் இணைக்கும் விழாக்களாக சித்திரைத் திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. இதில்...

தேர்தல் பணிக்காக சென்னை, மதுரை, கோவைக்கு கூடுதல் துணை ராணுவம்

சென்னை: சென்னை, மதுரை, கோவைக்கு கூடுதல் காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் பற்றாக்குறை நிலவுவதால் வெளிநாட்டில் இருந்து ஊர்க்காவல் படையினர் தேர்தல் பணிக்கு வரவழைக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தின் 39...

மருத்துவர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

மதுரை : மதுரை மாநகர் கேகே நகர் பகுதியில் தனியார் மருத்துவமனை நடத்திவரும் மருத்துவர் மோகன். இவரது வீடு மற்றும் மருத்துவமனையில் நேற்று (செவ்வாய்க் கிழமை) மாலை...

மதுரை அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக நடிகர் ‘பவர் ஸ்டார்’ பிரச்சாரம்

மதுரை: மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணனை ஆதரித்து அக்கட்சி ஆதரவு நடிகர், நடிகைகள் ஏராளமானோர் மதுரையில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அந்த வரிசையில்...

மதுரையில் அதிமுக வேட்பாளருக்காக பவர் ஸ்டார் பிரச்சாரம்

மதுரை: மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணனை ஆதரித்து, நடிகர் பவர் ஸ்டார் பிரச்சாரம் செய்தார். மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள கடைகளில் இன்று (ஏப்ரல்...

வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை : தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று (ஏப்ரல் 7) வறண்ட வானிலையே நிலவும். தென்னிந்தியாவின் கீழ் வளிமண்டல அடுக்குகளில், மாறி காற்றின் திசையில் ஒரு பகுதி...

மதுரையில் கல்லூரி மாணவிகள் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மலையில் ஏறி விழிப்புணர்வு

மதுரை: லோக்சபா தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி மதுரையில் கல்லுாரி மாணவிகள் இன்று (சனிக்கிழமை) மதுரை கிழக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை யானை மலையில்...

தென்காசியில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்

தென்காசி: இன்று மாலை பரப்புரை... தென்காசி திமுக வேட்பாளர் ராணி மற்றும் விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பரப்புரை...

பேமிலி படம் படப்பிடிப்புகள் வெகு மும்முரம்… மதுரையில் படமாக்க திட்டம்

சென்னை: பேமிலி படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. படத்தின் முக்கியமான சில காட்சிகளை மதுரையில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. யுகே கிரியேஷன்ஸ்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]