உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி… முகமது ஷமி பேட்டி
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட்அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி கணுக்கால் காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் ஆடவில்லை. அவர் சிகிச்சைக்காக லண்டன் செல்ல உள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சி...