April 20, 2024

வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்படும் மாற்றத்தால் தென்கிழக்கு மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (14.02.2024) ஓரிரு இடங்களில் லேசான மழை...

தமிழகத்தில் இன்று முதல் பிப்., 2-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: இதுகுறித்து, சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:- கிழக்கு காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாற்றத்தால், இன்று (ஜனவரி...

தமிழகத்தில் வரும் 12-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வரும் 9-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று (05-12-2023) மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு...

வலுவிழந்த மிக்ஜாம்: தெலுங்கானா, சத்தீஸ்கர் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

புதுடெல்லி: தமிழகம் மற்றும் ஆந்திராவில் பலத்த சேதத்தை ஏற்படுத்திய மிக்ஜாம் புயல் வலுவிழந்துள்ள நிலையில், இன்று (டிச.6) ஒரு சில மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய...

மிக்ஜாம் புயல் 210 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னையை நெருங்கும் 'மிக்ஜாம்' புயல். சென்னையில் இருந்து 210 கி.மீ. தூர கிழக்கு-தென்கிழக்கில், மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு...

டிசம்பர் மாதத்திற்கான சராசரி வெப்பநிலை நாடு முழுவதும் இயல்பை விட அதிகம்

புதுடெல்லி: டிசம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரையிலான காலகட்டத்தில் நாட்டில் வழக்கத்திற்கு மாறான குளிர் காலநிலை மற்றும் ஒரு சில பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான...

வங்கக் கடலில் உருவாகும் புயல் டிச., 3-ம் தேதி வட தமிழகத்தை நோக்கி நகரும்… வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: வங்கக் கடலில் உருவான புயல் வட தமிழகத்தை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் வரும் 2-ம் தேதி புயல்...

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும்..!!

சென்னை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளது. தீவிரமடைந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்...

அந்தமான் அருகே இன்று உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]