May 4, 2024

விவகாரம்

சட்டப் பேரவையில் நடந்த விவகாரம் குறித்து கவர்னர் மாளிகை விளக்கம்

சென்னை: கவர்னர் உரைக்கான அறிக்கை பிப்ரவரி 9-ம் தேதி அரசிடம் இருந்து பெறப்பட்டது என கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அந்த உரையில் உள்ள ஏராளமான பகுதிகள்...

எம்எல்ஏக்களுக்கு பேரம் விவகாரம்… டெல்லி அமைச்சருக்கு போலீஸ் சம்மன்

புதுடெல்லி: எம்எல்ஏக்களுக்கு பேரம் பேசிய விவகாரம் தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இன்று ஆம்ஆத்மி அமைச்சருக்கும் போலீஸ் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த ஆளும் ஆம்...

மணல் அள்ளிய விவகாரம்: குவாரி அதிபர்களின் ரூ.130 கோடி சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை நடவடிக்கை

சென்னை: புதுக்கோட்டை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 8 மணல் குவாரிகள் உள்பட 34 இடங்களில் கடந்த 12-ம் தேதி அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்....

கேபினட் முடிவெடுக்க வேண்டிய விவகாரத்தில் கர்நாடகாவை ஏன் கேட்க வேண்டும்..? உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: பெண்ணையாறு தொடர்பான விவகாரத்தில் தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹெச்.ராய் மற்றும் பி.கே.மிஸ்ரா ஆகியோர்...

அயோத்தி கோயில் நேரலை விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்க மறுப்பு

புதுடெல்லி: பாஜவை சேர்ந்த வினோஜ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், “அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியை நேரலையாக...

அன்னபூரணி திரைப்பட விவகாரம்… நடிகை நயன்தாரா வருத்தம்

சினிமா: நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அன்னபூரணி’ படம் சர்ச்சைக்குள்ளாகி ஒடிடி தளங்களில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார் நடிகை நயன்தாரா. இது குறித்து...

மணல் குவாரி விவகாரம்… உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு

புதுடெல்லி: மணல் குவாரி விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி...

போலி வாக்காளர்கள் சேர்ப்பு விவகாரத்தில் கலெக்டர் சஸ்பெண்ட்

திருமலை: ஆந்திர சட்டபேரவை இடைத்தேர்தலின்போது போலி வாக்காளர்களை சேர்த்து, அடையாள அட்டைகளை பதிவிறக்கம் செய்தது தொடர்பாக கலெக்டர் கிரிஷாவை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது....

ராமர் கோயில் கும்பாபிஷேகம் விவகாரம்… எடப்பாடி மீது துரை வைகோ விமர்சனம்

மதுரை: மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ மதுரையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜன. 22ல் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த விஷயத்தில்...

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் விவகாரம்… ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் நிலை குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம்ரமேஷ் பல்வேறு கேள்விகளை எழுப்பி தேர்தல்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]