May 7, 2024

வெளிநாடு

உள்நாட்டு தயாரிப்பு ஓபன் சோர்ஸ் கம்ப்யூட்டர் ஆபரேட்டிங் சிஸ்டம் சீனாவில் அறிமுகம்

சீனா: சீன அரசு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ஓபன் சோர்ஸ் கம்ப்யூட்டர் ஆபரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வெளிநாட்டு சார்பைக் குறைக்கும் முயற்சியாக இந்த புதிய சிஸ்டம்...

வருகிறது வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆன்லைனில் ஓட்டு போடும் வசதி

புதுடெல்லி: தகுதியான என்ஆர்ஐகளுக்கு ஆன்லைனில் வாக்களிக்கும் வசதியை கொண்டு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் 2022...

வெளிநாட்டு சுற்றுப்பயணங்களால் ஈர்க்கப்பட்ட உண்மையான முதலீடுகள் எவ்வளவு…? இபிஎஸ் கேள்வி

தமிழ்நாடு: முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்களால் உண்மையான முதலீடு எவ்வளவு ஈர்க்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி...

ராகுல் காந்தி வெளிநாடு செல்ல பாஸ்போர்ட்டிற்கு தடை இல்லா சான்று வழங்கி நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: 2019 லோக்சபா தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்தார். மோடி என்ற புனைப்பெயர் கொண்டவர்கள் அனைவரும் திருடர்கள் என்று கூறினார். ராகுல்...

வெளிநாட்டு பயணம்… முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை: 9 நாள் அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இன்று காலை புறப்பட்டுச் சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில்...

வெளிநாடுகளில் கிரெடிட் கார்டுகளுக்கு வசூலிக்கப்படும் வரி அதிகரிப்பு

இந்தியா: வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் தங்களுடைய கிரெடிட் கார்டு மூலம் செலவிடும் தொகைக்கு 20 சதவீதம் கூடுதல் வட்டி விகிதத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை...

கொற்கை கோயில் சிலை அமெரிக்காவின் க்ளீவ்லேண்ட் மியூசியத்தில் இருப்பது கண்டுபிடிப்பு

புதுடில்லி: மயிலாடுதுறை வட்டம், கொற்கையில் உள்ள வீரட்டேஸ்வரர் கோயிலில் இருந்த வீணாதர தட்சிணாமூர்த்தி, அமெரிக்காவின் க்ளீவ்லேண்ட் மியூசியத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிலையை மீட்டு, இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள்...

இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் அதிகரித்துள்ளதாக தகவல்

கொழும்பு: வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில்...

ஆருத்ரா கோல்டு மோசடியில் தொடர்பு: நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்?

சென்னை: நடிகர் ஆர்.கே.சுரேஷ் தலைமறைவு?... சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். மோசடி செய்ததாக இதன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ள...

முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு ‘இசெட் பிளஸ்’ பாதுகாப்பு

டெல்லி ; இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு செல்லும்போது முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு ‘இசெட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவன தலைவரும்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]