அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு… வேலைநிறுத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு
புதுடில்லி: நாடு தழுவிய வேலைநிறுத்தம்... அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடத்த எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இதனையொட்டி பல்வேறு மாநிலங்களில் போலீசார்...