May 3, 2024

Change

சேலம் திமுக இளைஞரணி மாநாடு தேதி மாற்றம்

சேலம்: திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அந்த அணியை இன்னும் அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், டிசம்பர் 17-ம்...

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் புதிய அதிரடி மாற்றம்

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் பொருட்கள் கைரேகை பதிவு கருவி...

4 மாநில தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு...

தெலுங்கானா மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்: டி.கே.சிவக்குமார்

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 30ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் கட்சியான பிஆர்எஸ், காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய...

என்னுள் மாற்றம் ஏற்படுத்திய புத்தகங்கள்… பில் கேட்ஸ் பரிந்துரைப்பு

உலகம்: பிரபலமான கோடீஸ்வரர்கள், பிரபலங்கள், ஆளுமைகள் ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் தான் படித்த சிறந்த புத்தகங்கள், நல்ல படங்களை தன்னை பின்தொடர்பவர்களுக்கு பரிந்துரைப்பது மேலை நாடுகளில் ஒரு...

யு-19 உலக கோப்பை கிரிக்கெட் தென் ஆப்ரிக்காவுக்கு மாற்றம்

அகமதாபாத்: இலங்கை கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால், அங்கு நடைபெற இருந்த யு-19 ஆண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்ரிக்காவுக்கு மாற்றப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது....

போதைப்பொருள் புழக்கத்துக்கு உடந்தை… 22 போலீஸார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சென்னை: சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற செயல்களை தடுப்பதும் குற்ற செயல்களில் நிகழாமல் பார்த்துக் கொள்வதும் போலீஸாருக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்நிலையில்...

மருத்துவர்கள் திட்டம்… செந்தில்பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோகிராம் பரிசோதனை

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டு உள்ளனர். சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல்...

வெப்பத்தால் ஏற்படும் பலி 370% அதிகரிக்கும்… காலநிலை மாற்றம் குறித்து பகீர் தகவல்

லண்டன்: காலநிலை மாற்றத்தால் இந்த நூற்றாண்டின் இறுதியில் வெப்பத்தால் ஏற்படும் பலி எண்ணிக்கை 370% அதிகரிக்கும் என்று ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல லண்டன் பத்திரிக்கையான ‘தி...

டிடி பொதிகையின் பெயர் மாற்றம்… எல்.முருகன் தகவல்

சென்னை: இன்று சென்னை சேப்பாக்கத்தில் மத்திய தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் எல்.முருகன்,  செய்தியார்களை சந்தித்து தமிழகத்தில் மத்திய தகவல் தொடர்பு துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]