May 18, 2024

crew

லியோ படத்தில் இருந்து நா ரெடி பாடல் வீடியோவை வெளியிட்ட படக்குழு

சென்னை: லியோ படத்தின் நா ரெடி பாடல் வீடியோ வெளியாகி உள்ளது. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில்...

சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ லீக்… இந்தியன் 2 படக்குழுவினர் அதிர்ச்சி

சினிமா: நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சூட்டிங் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது படக்குழுவினர் மத்தியில்...

சலார் படத்தின் டிரைலர் பற்றி வெளியான அறிவிப்பு

ஐதராபாத்: டிரைலர் குறித்த அறிவிப்பு... பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியாகவுள்ள சலார் திரைப்படத்தின் டிரைலர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் பிரசாந்த் நீல்...

படக்குழுவினர் மீது அக்கறையுடன் அஜித் சொன்ன அறிவுரை

சென்னை: ஆர்ட் டைரக்டர் மிலன் திடீர் மரணம் காரணமாக, விடாமுயற்சி படக்குழுவினருக்கு அஜித்குமார் மனிதநேய முறையில் அட்வைஸ் செய்துள்ளார். அஜித் படங்களில் தொடர்ந்து ஆர்ட் டைரக்டராக பணியாற்றியவர்...

துபாயில் ப்ரமோஷனை தொடங்கும் ஜிகர்தண்டா 2 குழுவினர்

சினிமா: கார்த்திக் சுப்புராஜ் தற்போது 2014 ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். ஆனால் முந்தைய பாகத்திற்கும் இப்போது உருவாகும் படத்திற்கும்...

தங்கலான் படம் ஜனவரி மாதம் ரிலீஸ்… படக்குழுவினர் அறிவிப்பு

சென்னை: வெளியீட்டு தேதி அறிவிப்பு... தங்கலான் படத்தின் டீசர் மற்றும் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது....

நடிகர் பாலகிருஷ்ணாவின் பகவந்த்கேசரி படம் நடத்திய வசூல் வேட்டை

ஐதராபாத்: நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த பகவந்த் கேசரி திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. தெலுங்கு திரையுலகில் மூத்த முன்னணி நட்சத்திரங்களில்...

லியோ திரைப்பட குழுவினர் மீது புகார் கொடுத்த நடனக் கலைஞர்கள்

சென்னை: லியோ படக்குழு மீது நடன கலைஞர்கள் புகார் அளித்துள்ளனர். விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன்,...

அஜர்பைஜான் புறப்பட்டு சென்ற விடாமுயற்சி படக்குழுவினர்

சென்னை: ஆரம்பிச்சுட்டாங்க... விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், நடிகர் அஜித்குமார், நடிகை த்ரிஷா உள்பட படக்குழுவினர் அனைவரும் அஜர்பைஜான் சென்றுள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்...

எவிடன்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

சென்னை: பர்ஸ்ட் லுக் வெளியானது... சசிகுமார் நடிக்கும் எவிடன்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குநராகவும் களமிறங்கியவர் சசிகுமார். சுப்ரமணியபுரம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]