April 19, 2024

employees

பணியில் திணறும் ஊழியர்களை நீக்கம் செய்த ஏர் இந்தியா நிறுவனம்

இந்தியா: ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் கையகப்படுத்தியதை அடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. அதற்கேற்ப அறிவிப்புகளும், பணி நியமனங்களும்...

அரசுக்கு எதிராக ஒத்துழையாமை போராட்டத்தினை முன்னெடுக்க நேரிடும்… அரசு ஊழியர்கள் எச்சரிக்கை

டெல்லி: பதவி உயர்வுகளை மேலும் தாமதப்படுத்தினால் அரசுக்கு எதிராக ஒத்துழையாமை போராட்டத்தினை முன்னெடுக்க நேரிடும் என்று ஒன்றிய அரசு ஊழியர்கள் எச்சரித்துள்ளனர். பதவி உயர்வுகளை முறைப்படி வழங்குவதில்லை...

ஊழியர்களுக்கு 300% சம்பள உயர்வு அறிவித்தது கூகுள்

உலகம்: அமெரிக்காவைச் சேர்ந்த AI ஸ்டார்ட்அப் Perplexity நிறுவனம் இப்போது கூகுள் ஊழியர்களை நல்ல சம்பளத்துடன் வேலைக்கு அமர்த்த தயாராக உள்ளது. Perplexity-யின் தலைமை நிர்வாக அதிகாரி...

ஊழியர்கள் குழந்தை பெற்றால் ரூ.62 லட்சம் நிதியுதவி

சியோல் : தென் கொரியாவில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்று தனது ஊழியர்கள் ஒரு குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ.62 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்து அனைவரையும்...

நூற்றுக்கணக்கான நடுத்தர ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் விப்ரோ

விப்ரோ: இந்தியாவின் நான்கு பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றாக விப்ரோ விளங்கியபோதும், இதர 3 நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில்,...

கணவனுக்கு பதிலாக மகன்/மகளுக்கு ஓய்வூதியம்… பெண் ஊழியர்கள் பரிந்துரைக்க அரசு அனுமதி

புதுடெல்லி: அரசு பெண் ஊழியர்கள் தங்கள் மறைவுக்குப் பிறகு கணவருக்கு பதிலாக தகுதியான மகன் அல்லது மகளுக்கு குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கி...

விருதுநகர் மாவட்டத்தில் துப்புரவு பணியாளர்களை கவுரவிக்க அழைத்து அவமதிப்பு: உள்ளாட்சி பணியாளர்கள் கண்டனம்

சென்னை: விருதுநகர் மாவட்டத்தில் துப்புரவு பணியாளர்களை கவுரவிக்க அழைத்து அவர்களை அவமதித்த மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு...

மோடியை கிண்டல் செய்த கேரள ஐகோர்ட் ஊழியர்கள் சஸ்பெண்ட்

திருவனந்தபுரம்: குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் கேரள உயர் நீதிமன்றத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஒரே நாடு, ஒரே பார்வை, ஒரே இந்தியா என்ற...

1,900 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது மைக்ரோசாப்ட்

உலகம்: மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப நிறுவனம் இப்போது முதன்மையாக ஆக்டிவிஷன் ப்ளிஸார்ட் பணியாளர்களை அதிகளவில் நீக்குகிறது என்றாலும், சில எக்ஸ்பாக்ஸ் மற்றும் ஜெனிமேக்ஸ் ஊழியர்களும் இந்த பணிநீக்கத்தில் பாதிக்கப்படுவார்கள்....

2 ஆண்டுகளில் 20 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்த சிட்டி குரூப் நிறுவனம்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரை மையமாக கொண்டு சிட்டி குரூப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. உலகெங்கும் பல கிளைகளுடன் செயல்பட்டு வரும் பன்னாட்டு நிதி முதலீடு மற்றும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]