April 27, 2024

Illegality

காலாவதியான தேர்தல் பத்திரங்களைக்கூட சட்டவிரோதமாக பாஜக பணமாக்கியதாக புகார்

இந்தியா: காலாவதியான தேர்தல் நன்கொடை பத்திரங்களை பாஜகவுக்காக விதிகளை திருத்தி ஒன்றிய அரசு சட்டவிரோதமாக பணமாற்ற உதவி இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல்...

புகைப்படத்தை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவது சட்டவிரோதம்… டொவினோ தாமஸ் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: டொவினோ தாமஸ், சார்லி, கப்பி, மாயாநதி, லூசிபர், மின்னல் முரளி உள்ளிட்ட பல மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் மாரி 2 படத்தில் தனுஷ் வில்லனாக...

டி.கே.சிவகுமார் மீதான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு ரத்து

பெங்களூரு : 2018ல் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மீது பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். கடந்த 2017ம் ஆண்டு...

சட்ட விரோத திருமண வழக்கில் இம்ரான் கான் தம்பதிக்கு 7 ஆண்டு சிறை

பாகிஸ்தான்: பிப்.8 அன்று பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேசத்தின் முக்கிய கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் அடுத்தடுத்த நீதிமன்ற வழக்குகளில்...

மாலி நாட்டில் தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்த விபத்து

மாலி : மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த தங்க சுரங்கத்தில் சிக்கி 70க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

சரத் பவாரை தலைவராக்கியது சட்ட விரோதம்… அஜித் பவார் அணி ஆவேசம்

மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்து, அக்கட்சியின் நிறுவனர் சரத் பவார் தலைமையில் ஒரு அணியாகவும், அஜித் பவார் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டு...

சட்ட விரோத குடியேற்ற முயற்சி…? ஏஜென்டுகளுக்கு வலைவிரிக்கும் குஜராத் போலீஸ்

குஜராத்: பிரான்ஸில் தரையிறக்கப்பட்டு, இந்தியா திரும்பிய விமானத்தில் பயணித்த 20 பேரிடம் குஜராத் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்ட விரோத குடியேற்ற முயற்சி நடைபெற்றதா என...

சட்டவிரோத குடியேற்றம் ஐரோப்பிய நாடுகளை நாசமாக்கிவிடும்… ரிஷி சுனக் எச்சரிக்கை

லண்டன்: சட்டவிரோத குடியேற்றம் ஐரோப்பிய நாடுகளை நாசமாக்கி விடும் என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் எச்சரித்துள்ளார். பல்வேறு நாடுகளை சேர்ந்த பொருளாதார குற்றவாளிகள், வறுமை உள்ளிட்ட...

சட்ட விரோதமாக ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையில் சேர கியூபா தடை

ஹவானா: சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் கடந்த ஆண்டு உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்தது. இதில் அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உக்ரைனை...

பணப்பரிவர்த்தனையில் சட்டவிரோதம்: 10 பேர் அடங்கிய கும்பல் கைது

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனை செய்த கும்பலைச் சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர். சிங்கப்பூரில் சட்ட விரோதமாக பணப்பரிவர்த்தனை நடப்பதை போலீசார் தீவிரமாக கண்காணித்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]