May 11, 2024

imran khan

சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்… பிரதமர் ஷெரிப் தகவல்

பாகிஸ்தான்: இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த போராட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பாகிஸ்தான் பிரதமர்...

ஓடு… ஓடு… நீதிமன்றத்தை நோக்கி ஓடிய இம்ரான் கட்சி முக்கிய பிரமுகர்

பாகிஸ்தான்: இம்ரான் கான் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர், தன்னை கைது செய்ய வந்த போலீசாரிடமிருந்து தப்புவதற்காக நீதிமன்றத்தை நோக்கி தலைதெறிக்க ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை...

தேச துரோக குற்றச்சாட்டில் என்னை சிறையிலடைக்க திட்டம்: இம்ரான்கான் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலம் வாய்ந்த ராணுவம் தேச துரோக குற்றச்சாட்டில் என்னை அடுத்த 10 ஆண்டுகளில் சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளது என்று இம்ரான்கான் குற்றம்சாட்டியுள்ளார். அல்-காதர் அறக்கட்டளை...

என்னை 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க ராணுவம் திட்டம்- இம்ரான் கான் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: அல்-காதர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவருமான இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன்...

அனைத்து வழக்குகளில் இருந்து இம்ரான் கானுக்கு ஜாமீன்

இஸ்லாமாபாத் : இம்ரான் கான் மீதான அனைத்து வழக்குகளிலும் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. நீதிமன்ற வளாகத்தில் 11 மணி நேரம் காத்திருந்த பிறகு, லாகூரில் உள்ள...

“இம்ரான் கான் கைது சட்டவிரோதமானது; உடனடியாக விடுவிக்கவும்” – பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை சட்டவிரோதம் என அறிவித்து, அவரை விடுவிக்க ஊழல் தடுப்பு முகமைக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதம்… உச்சநீதிமன்றம் கண்டிப்பு

பாகிஸ்தான்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதம் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது...

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது… போர்க்களமான பாகிஸ்தான்

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் ஊழல் செய்ததாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது 150க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் வழக்கு ஒன்றில் ஜாமீன் கோரி...

பாகிஸ்தானின் உயர் பதவியில் இருந்து ஊழல் செய்தாக கைதானவர்கள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் உயர் பதவி வகித்தவர்களில் பலர் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது. அதை...

எதிரொலிக்கும் இம்ரான் கான் கைது: பாக்., ராணுவ தலைமையகம் முற்றுகை; நாடு முழுவதும் பிடிஐ கட்சி போராட்டம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் போராட்டம் நடத்தினர். லாகூரில் உள்ள ராணுவ தளபதியின் இல்லத்தையும், ராவல்பிண்டியில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]