April 19, 2024

Indian

இலங்கைக்கான வெங்காய ஏற்றுமதி மீதான தடை நீக்கம்: இந்திய தூதரகம் அறிவிப்பு

ராமேஸ்வரம்: இந்தியாவில் வெங்காயம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதை உறுதி செய்யவும், விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் 08.12.2023 முதல் 31.03.2024 வரை வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை...

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இந்திய நிறுவனங்கள் செயலிகளை நீக்க அனுமதிக்கப்படாது: மத்திய அரசு

புதுடெல்லி: 'கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இந்திய நிறுவனங்களின் ஆப்களை நீக்க அனுமதிக்க முடியாது' என, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்....

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை.. விவசாயிகள் சாலையில் போராட்டம் : பிரியங்கா காந்தி சாடல்

அலிகார்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒருமைப்பாடு நீதி யாத்திரை உத்தரபிரதேசத்தில் நடந்து வருகிறது. அலிகாரில் நடந்த யாத்திரையில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி...

2040-ல் நிலவில் இந்தியா கால் பதிக்கும்: சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல்

உதகை: நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணியை 2040-க்குள் இந்தியா நிறைவு செய்யும். சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் கூறியதாவது:- 2040-ல் நிலவில் இந்தியா கால் பதிக்கும் என்ற...

இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து

ஐதராபாத்: 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து அணி இந்தியா வந்துள்ளது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்...

காலிஸ்தான் தீவிரவாதியை கொல்ல முயற்சி… இந்தியரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த அனுமதி

பராக்: அமெரிக்காவில் காலிஸ்தான் தீவிரவாதி பன்னூனை கொலை செய்வதற்கு இந்திய அதிகாரியுடன் இணைந்து முயன்றதாகவும், இதற்காக ஒருவரை வாடகைக்கு நியமித்ததாகவும் இந்தியரான நிதில் குப்தா மீது குற்றம்சாட்டப்பட்டது....

21 மாலுமிகள் பத்திரமாக மீட்பு… கடத்தப்பட்ட கப்பலை அதிரடியாக மீட்டது இந்திய கடற்படை

புதுடெல்லி: அரபிக் கடலில் கடத்தப்பட்ட வர்த்தக கப்பலில் சிக்கியவர்களை விரைந்து செயல்பட்டு இந்திய கடற்படை மீட்டுள்ளது. அரபிக்கடல் பிராந்தியத்தில் மத்திய ஆப்பிரிக்காவை சேர்ந்த சோமாலியா கடல் பகுதியில்...

இந்திய பயணிகளுடன் தரையிறக்கப்பட்ட விமானத்தை தொடர பிரான்ஸ் அரசாங்கம் அனுமதி

பாரீஸ்: துபாயில் இருந்து மத்திய அமெரிக்காவின் நிகரகுவாவுக்கு 303 இந்திய பயணிகளுடன் சென்ற விமானம் பிரான்ஸ் நாட்டின் வெட்ரி விமான நிலையத்தில் வியாழக்கிழமை தரையிறங்கியது. இந்த விமானத்தின்...

சர்வதேச எம்மி விருது: நகைச்சுவை பிரிவில் பெற்ற முதல் இந்தியர்

நியூயார்க்: முதல் இந்தியர் என்ற பெருமை... நகைச்சுவை பிரிவில் சர்வதேச எம்மி விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை வீர் தாஸ் பெற்றுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்...

கிறிஸ்தவ இந்திய வாரிசு சட்டத்தின் கீழ் திருமணமான மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு இல்லையாம்: உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை: நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பவுலின் இதயம் மேரியின் மகன் மோசஸ். அக்னஸ் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி 2004-ல் அவரை திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு ஒரு மகள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]