38 திமுக எம்பிக்களும் டெல்லிக்கு போய் மேகதாது அணையை கட்ட விடாமல் செய்யுங்கள்
சென்னை: தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான கூட்டணி கட்சிகளை சேர்ந்த 38 பேர் உடனடியாக புது டெல்லிக்கு படையெடுத்து, கர்நாடகாவில் மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும்...