May 9, 2024

Recipe

சோயா பீன்ஸ்-ல் சத்து மிகுந்த சுண்டல் செய்து பாருங்கள்

சென்னை: குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு ரெசிபி குறித்து இன்று பார்க்கலாம். சோயா பீன்ஸ் அவித்து மற்றும் பொரித்து தாளித்துக் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான...

சப்புக் கொட்டி குழந்தைகள் சாப்பிட மாங்காய் பச்சடி செய்முறை

சென்னை: மாங்காயில் பல விதமான ரெசிபிகள் செய்யலாம். நாம் எளிதான மற்றும் உடனடியாக செய்யக்கூடிய மாங்காய் பச்சடி எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருள்கள் மாங்காய்...

சத்துக்கள் நிறைந்த வெஜிடபிள் உருண்டை செய்வோம் வாங்க

சென்னை: கோதுமை ரவையில் சத்தான சுவையான ரெசிபிகள் செய்யலாம். அந்த வகையில் கோதுமை ரவையில் வெஜிடபிள் உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் கோதுமை...

சூப்பரான சிக்கன் பொடிமாஸ் செய்து கொடுத்து குடும்பத்தினரை அசத்துங்கள்

சென்னை: நாம் சிக்கனை வைத்து சூப்பரான பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ரெசிபி செய்வது மிகவும் சுலபம். தேவையானப் பொருட்கள் சிக்கன் துண்டுகள் -...

அசைவ பிரியர்களுக்காக ஒரு ஸ்பெஷல் சிக்கன் டிஷ் செய்முறை

சென்னை: அசைவப் பிரியர்களுக்கு சிக்கன் என்றாலே கொள்ளைப் பிரியம். உலகில் அனைத்து நாடுகளின் உணவுப் பட்டியலிலும் சிக்கன் இன்றியமையாத உணவாகத் திகழ்கிறது. தற்போது ஒரு புது வகையான...

உடலுக்கு தேவையான சக்தி தரும் மால்ட் புட்டிங் செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: உடலுக்கு உடனடி சக்தி தரும் மால்ட் புட்டிங்கில் கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்புச் சத்து ஆகிய அனைத்தும் உள்ளது. இதனால் முழு உணவை உண்ட திருப்தி கிடைக்கிறது. இத்தகைய...

பனங்கற்கண்டு பால் பொங்கல் பாயசம் செய்வோம் வாங்க!!!

சென்னை: நமது வீடுகளில் விழாக்கள் மற்றும் விஷேசங்களில் உணவு பரிமாறப்படுவது வழக்கம். அந்த உணவில் பாயசம் முக்கிய இடம் வகிக்கிறது. இன்று நாம் புது சுவையில் சூப்பரான...

ஃபிஷ் சப்பாத்தி ரோல் செய்து கொடுங்கள்… உங்கள் குடும்பத்தினர் பாராட்டை பெறுங்கள்

சென்னை: குழந்தைகளுக்கு பிடித்தமான ஃபிஷ் சப்பாதி ரோலை எளிதாக வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: சப்பாத்தி - 4, முள் இல்லாத துண்டு...

சாக்லேட் இடியாப்பம் செய்வோம் வாருங்கள்… ருசியாக இருக்கும்

சென்னை: சாக்லேட் இடியாப்பம் செய்து கொடுத்து பாருங்கள் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் பச்சரிசி மாவு - அரை கப் சாக்லேட் சாஸ் -...

நார்ச்சத்து நிறைந்த வெண்டைக்காயில் கிரேவி செய்முறை

சென்னை: வெண்டைக்காயில் அதிகளவில் சத்துக்கள் உள்ளன. ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்சத்துகள் மற்றும் வைட்டமின் சி போன்றவை வெண்டைக்காயில் அதிகம் உள்ளது. இத்தகைய சத்து நிறைந்த வெண்டைக்காயை வைத்து பாரம்பரியமிக்க...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]