May 5, 2024

Request

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை..!!

சென்னை: தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் தீபாவளி பண்டிகை...

தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தா.ம.க. தலைவர் ஜி.கே.வாசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. போலீசார் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்....

டெவில் திரைப்பட விழாவில் திருநங்கைகளுக்காக மிஷ்கின் வைத்த கோரிக்கை

சினிமா: இயக்குநர் மிஷ்கினின் தம்பி ஆதித்யா ‘டெவில்’ என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். இயக்குநர் மிஷ்கின் இதன் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். பூர்ணா,...

தமிழகத்தில் நடக்கும் பல தவறுகளுக்கு மதுக்கடைகளே மூல காரணம்: அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...

உதவி பொருட்களுக்கு அனுமதி கொடுங்க… போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

இஸ்ரேல்: கடந்த ஏழாம் தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனியா இஸ்லாமிய ஜிகாத் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் மேற்கொண்டனர். இதில் 1400 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நிலையில்...

போரை நிறுத்த கோரிக்கை… போப் ஆண்டவர் பைடனிடம் வலியுறுத்தல்

உலகம்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி முதல் இன்று வரை 17 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் இஸ்ரேல் தரப்பில் 1400...

தூதரகங்கள் முன்பு மலர் செண்டுகளை வைத்த மக்கள்

மாஸ்கோ: மலர் செண்டுகளை வைத்த மக்கள்... ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் உள்ள பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் தூதரகங்களுக்கு வந்த பொதுமக்கள் அங்கு மலர் செண்டுகளை வைத்து சென்றனர்....

காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை: தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கணும்

புதுடில்லி: 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கணும்... தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை காவிரியில் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு...

விவசாயிகளின் நலன் கருதி கொப்பரை கொள்முதலுக்கான கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் 4.58 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு சுமார் 3.34 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது. கொப்பரையின் சந்தை விலை...

ஹிஜாப் தொடர்பான சர்ச்சை பேச்சு.. மனுதாரரின் கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு

புதுடெல்லி: முஸ்லீம் பெண்கள் அணியும் ஹிஜாப் உடை தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு, இந்த விவகாரத்தில் மாநில அரசின் அரசாணை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]