By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் திருமணம் – வெனிஸ் நகரில் எதிர்ப்பு அதிகரிப்பு
    1 Min Read
    ஈரான் மீது அமெரிக்க அதிரடி நடக்குமா? டிரம்ப் விரைவில் தீர்மானம்
    1 Min Read
    ஈரான் இஸ்ரேலிய மருத்துவமனை மீது தாக்குதல்: நெதன்யாகு எச்சரிக்கை..!!
    2 Min Read
    மீண்டும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா நடைமுறையை தொடங்கிய அமெரிக்கா ..!!
    1 Min Read
    இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஈரானில் இருந்து மிரட்டல்
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பீஹாரை வறுமைமிக்க மாநிலமாக மாற்றியவர்கள் காங்கிரஸ், ஆர்.ஜே.டி.: பிரதமர் மோடி
    1 Min Read
    அமர்நாத் யாத்திரையை குறிவைக்கும் பயங்கரவாத சூழ்ச்சி
    1 Min Read
    ஏழைகள் முன்னேறவதை பாஜக விரும்பவில்லை – ராகுல் கருத்து
    1 Min Read
    சத்தீஸ்கரில் பெண் நக்சலைட் சுட்டுக்கொலை – ஆண்டு ஆரம்பத்திலிருந்து 213 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்
    1 Min Read
    குஜராத், மேற்கு வங்கத்தில் கடுமையான வெள்ளம்..!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ரேஷன் கடைகளில் ஒரு கைரேகை பதிவு மட்டும் போதும்: தமிழக அரசு நடவடிக்கை
    1 Min Read
    ஏற்காடு, ஏலகிரியில் ரோப்வே திட்டம் அறிக்கை தயாரிக்க டெண்டர்!
    1 Min Read
    உயர்நீதிமன்றம் அதிரடி.. முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்கு பாஸ் தேவையில்லை..!!
    1 Min Read
    மதம் பற்றிப் பேசவில்லை, முருகனைப் பற்றிப் பேசி வருகிறோம்: நயினார் நாகேந்திரன்
    1 Min Read
    சீமானை கைது செய்யாவிட்டால் போராட்டம்: கிருஷ்ணசாமி பேட்டி
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம்
தமிழகம்

தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம்

Nagaraj
Last updated: February 13, 2025 10:24 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் மதுரை மண்டல தலைவர் ராஜ்குமார், ஒருங்கிணைப்பாளர் அந்தோணி, சென்னை மண்டல தலைவர் குணா ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். மாநில பொதுச்செயலாளர் இருளாண்டி, பொருளாளர் கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் உதயகுமார், துணைத் தலைவர் குணா, துணைச் செயலாளர் ஜேம்ஸ், இணைச்செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழ்நாட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இதில் பணிபுரியும் தொழிலாளர்களின் அயராத உழைப்பு தான். 108 ஆம்புலன்ஸ் சேவை பணியில் 6 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

108 ஆம்புலன்ஸ் சேவை முதுகெலும்பான தொழிலாளர்களை ஒப்பந்த பணியாளர்கள் முறையில் பணியமர்த்தி எவ்வித காரணமும் இல்லாமலும் விசாரணையும் இல்லாமல் பணிநீக்கம் செய்து சேவையை சீர்குலைக்கும் பணியை 108 ஆம்புலன்ஸ் சேவை நிர்வாகம் செய்து வருகிறது. இதை உடன் நிறுத்த வேண்டும். ஒப்பந்த பணியாளர்கள் என்ற முறையை ஒழித்து அனைத்து தொழிலாளர்களின் நிரந்தர தொழிலாளர்களாக பணியமர்த்த வேண்டும்.

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் சேவையை அரசை ஏற்று நடத்த வேண்டும். இதில் பணி புரியும் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். தொழிலாளர்கள் சட்ட விதிகளின்படி 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக மாற்றம் செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தலைவர் ரகுபதி நன்றி கூறினார்.

 

 

You Might Also Like

ரேஷன் கடைகளில் ஒரு கைரேகை பதிவு மட்டும் போதும்: தமிழக அரசு நடவடிக்கை

ஏற்காடு, ஏலகிரியில் ரோப்வே திட்டம் அறிக்கை தயாரிக்க டெண்டர்!

உயர்நீதிமன்றம் அதிரடி.. முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்கு பாஸ் தேவையில்லை..!!

மதம் பற்றிப் பேசவில்லை, முருகனைப் பற்றிப் பேசி வருகிறோம்: நயினார் நாகேந்திரன்

சீமானை கைது செய்யாவிட்டால் போராட்டம்: கிருஷ்ணசாமி பேட்டி

TAGGED:108 Ambulance Service108 ஆம்புலன்ஸ் சேவைrequestResolutionsThanjavurworkersகோரிக்கைதஞ்சாவூர்தீர்மானங்கள்தொழிலாளர்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
விளையாட்டு

இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு: சாய் சுதர்சனுக்கு டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகம்

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?