May 26, 2024

struggle

நிறுத்தப்பட்ட படப்பிடிப்புகள்: ஹாலிவுட்டில் தொடரும் வேலை நிறுத்தம்

அமெரிக்கா: வேலை நிறுத்தம்... ஹாலிவுட்டில் ஏற்கனவே 57 ஆயிரம் திரை எழுத்தாளர்கள் ஊதிய உயர்வு கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஹாலிவுட் நடிகர்கள் சங்கமும் லாபத்தில் பங்கு...

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் எங்களுடன் இணைய அண்ணாமலை கோரிக்கை

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தி.மு.க. வினரின் சொத்துக்களின் பட்டியலை வெளியிட்டார். அதில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு பற்றியும் குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக டி.ஆர்.பாலு...

அண்ணா நினைவிடம் முன்பு விவசாயிகள் திடீர் போராட்டம்

சென்னை: மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி ஜந்தர்மண்டரில் இன்று (திங்கட்கிழமை) விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு...

அரியானா மாநிலம் குருஷேத்ராவில் விவசாயிகள் மீண்டும் போராட்டம்

கவுகாத்தி: அரியானா மாநிலத்தில் சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அரசு கொள்முதல் செய்யும் சூரிய காந்தி வித்துகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம் செய்ய...

மக்களின் நம்பிக்கைதான் அரசியலில் எனக்கு மிகப்பெரிய சொத்து: சச்சின் பைலட் நெகிழ்ச்சி

ஜெய்ப்பூர்: மக்கள் நம்பிக்கையும், அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளும் அரசியலில் எனக்கு மிகப்பெரிய சொத்து என்று சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட்டின் தந்தை...

எந்த சூழ்நிலையிலும் மக்களுக்காக போராடுவேன்… சச்சின் பைலட் உறுதி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட்டின் தந்தை முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேஷ் பைலட்டின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. நினைவு தினத்தை முன்னிட்டு அவரது...

போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்ற மல்யுத்த வீரர்கள்

புதுடில்லி: மத்திய அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து தற்காலிகமாக மல்யுத்த வீரர்கள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வரும் 15ம் தேதிக்குள் நடவடிக்கை...

மல்யுத்த வீரர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

இந்தியா: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் மீது பெண் மல்யுத்த வீரர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. அவரை உடனடியாக...

பிடிப்பட்ட அரிசிக் கொம்பன் யானை நெல்லை மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது

தேனி: முத்துக்குளிக்கு கொண்டு செல்லப்பட்டது... தேனியில் பிடிபட்ட அரிக்கொம்பன் யானை பலத்த பாதுகாப்போடு நெல்லை மாவட்டம் முத்துக்குளி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து இரண்டு நாள் மருத்துவ...

ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக பிரிஜ் பூசன் சரண்சிங் பதவியேற்றுள்ளார். அவர் மீது மல்யுத்தப் பெண்கள் பாலியல் புகார் அளித்தனர். பிரிஜ் பூசன் மீது நடவடிக்கை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]