May 19, 2024

struggle

சேலத்தில் காலை 5 மணிக்கே மதுவிற்பனை… உள்ளே ஆட்களை வைத்து பூட்டு போட்டு போராட்டம்

சேலம்: சேலத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட டாஸ்மாக் கடை பாருக்குள் மதுக்குடிப்போரை உள்ளே வைத்து பூட்டு போட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....

மீனவர்களின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவதாக தீர்மானம்

ராமநாதபுரம்: இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த...

சுயநலவாதிகளின் தூண்டுதலால் மீனவர்கள் போராட்டம்… உயர்நீதிமன்றம் காட்டம்

சென்னை: சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை உள்ள இணைப்பு சாலையில் உள்ள மீன் கடைகள், உணவகங்களை அகற்ற உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், இது தொடர்பாக...

சச்சின் பைலட்டின் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நிறைவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், இதற்கு முன் ஆட்சியில் இருந்த முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான ஆட்சியில்...

வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக்கோரி குளித்தலையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

கரூர்: கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையில் இருந்து தென்கரை மற்றும் கட்டளை மேட்டு வாய்க்கால்கள் மூலம் விவசாயம் மற்றும் குடிநீருக்காக ஆண்டுதோறும் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ...

பிரான்சில் மீண்டும் வெடித்த போராட்டம்

பிரான்ஸ்: பிரான்ஸில் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக மீண்டும் போராட்டம் வெடித்தது. இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில் தலைநகர் பாரீஸில் திரண்ட போராட்டக்காரர்கள், போலீசார் மீது கற்களையும் -...

சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் போராட்டம்

சுங்கக் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி தமிழகத்தில் லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் 460 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,...

சிவமொக்காவில் பஞ்சாரா சமூகத்தினர் தொடர்ந்து போராட்டம்

சிவமொக்கா: சிவமொக்காவில் பஞ்சாரா சமூகத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சிவமொக்கா-பத்ராவதி சாலையில் டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் தலித் சமூகத்தில் உள்ள சிறு சமூகத்தினருக்கான...

கர்நாடகாவில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு

கர்நாடகா: லஞ்ச வழக்கில் கைதான கர்நாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர் விருபாஷப்பாவுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கக் கூடாது என பாஜகவினர் இன்று பாஜக அலுவலகம்...

பாஜக அலுவலகம் முன்பு தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பாசுராஜ் டாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால், இன்னும் சில...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]