April 19, 2024

Thank you

கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் மக்கள் அளித்த அன்புக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி கடிதம்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான 10 ஆண்டுகால பா.ஜ.க. கூட்டணி ஆட்சி இன்றுடன் முடிவடைகிறது. அதாவது லோக்சபா தேர்தல் அட்டவணை இன்று வெளியாகும் என்பதால், புதிய அரசு...

அரசியல் கட்சி தொடங்கியதற்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் விஜய் நன்றி

சினிமா: ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் நடிகர் விஜய், புதிய கட்சி தொடங்கியுள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் மக்கள் இயக்கம்...

கேப்டன் மில்லர் படத்திற்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர் உதயநிதி: நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்

சென்னை: கடும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று கேப்டன் மில்லர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை அமைச்சர் உதயநிதி பாராட்டி இருந்தார். இதற்கு நடிகர் தனுஷ் நன்றி...

கமல் மற்றும் பிக்பாஸ் குழுவினருக்கு நன்றி தெரிவித்து விக்ரம் போட்ட பதிவு

  சென்னை: பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் சரவண விக்ரம் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் கமல் மற்றும் பிக்பாஸ் குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்....

வெள்ளப்பாதிப்புகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்த மத்திய அமைச்சருக்கு நன்றி

சென்னை: பணிசுமைகளுக்கு மத்தியில் தமிழகத்தின் தென் மாவட்ட வெள்ளப் பாதிப்புகள் குறித்து குறித்து கேட்டதற்கும் அது குறித்த துரித நடவடிக்கை எடுத்தற்கும் நன்றிகள் என்று மத்திய இணை...

நடிகை சமந்தாவிற்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த நடிகை நயன்தாரா

சென்னை: நடிகை சமந்தாவிற்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்துள்ளார் நயன்தாரா என்று தகவல்கள் கோலிவுட்டில் உலா வருகிறது. திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் சமந்தா மற்றும் நயன்தாரா. இவர்கள்...

இந்திய அரசுக்கும், மக்களுக்கும் டொமினிக்கா அமைச்சர் நன்றி

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் டொமினிகாவின் வெளியுறவு, சர்வதேச வர்த்தகம், வர்த்தகம் மற்றும் எரிசக்தி அமைச்சர் டாக்டர் வின்ஸ் ஹென்டர்சன் கலந்து கொண்டார்....

இங்கிலாந்தில் அதிரடி சாதனை நிகழ்த்தியுள்ள லியோ படம்… ரிலீசுக்கு முன்னாடியே இப்படியா!!!

சென்னை: லியோ படத்தின் புதிய சாதனை... இங்கிலாந்தில் நடிகர் விஜய்யின் "லியோ" திரைப்படம் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மூலம் வெளியீட்டிற்கு முன்னரே மிகப்பெரும் சாதனை படைத்துள்ளது. இதனை அஹிம்சா...

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் ஷாருக்கான்

சினிமா: தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தவர் அட்லீ. தற்போது ஷாருக்கான் இயக்கத்தில் ஜவான் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்....

ரொமான்டிக் ஹீரோவாக பார்க்க ஆசைப்பட்ட மக்களுக்கு நன்றி… விஜய் ஆண்டனி பதிவு

சினிமா: இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட விஜய் ஆண்டனி, தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த 'பிச்சைக்காரன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]