By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    தென்னாப்பிரிக்காவில் ஆளும் கட்சிக்கு வரலாறு காணாத பின்னடைவு – ANC கட்சியின் செல்வாக்கு சரிவு!
    1 Min Read
    அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கை மிகவும் கடுமையாக இருந்தது – டிரம்ப் பேட்டியால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
    1 Min Read
    நடுக்கடலில் 9 மணி நேரம் உயிருக்கு போராடிய கப்பல் இசைக்கலைஞர் –மீட்ட மீட்புக்குழுவினர்!
    1 Min Read
    அமெரிக்கா ஈரானுக்குள் தரைவழிப் போக்குவரத்தை முடக்க புதிய அதிரடி நடவடிக்கை – ‘அயர்ன் கேட்’ படை களத்தில்!
    1 Min Read
    ஏமனில் தவித்த 19 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு – தாயகம் திரும்ப நடவடிக்கை!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    உத்தரபிரதேசத்தில் பானி பூரி சாப்பிட்ட 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி – உணவு பாதுகாப்புத்துறை விசாரணை!
    1 Min Read
    இந்தியாவிடம் மேலும் பிரம்மோஸ் ஏவுகணைகள் கேட்கும் பிலிப்பைன்ஸ்! பாதுகாப்பு ஒத்துழைப்பு விரிவடைகிறது
    1 Min Read
    பூடானில் பனிப்பாறை ஏரி உடைந்து வெள்ள அபாயம்! மேற்கு வங்கத்தில் 12 ஆயிரம் பேர் வெளியேற்றம்
    1 Min Read
    ரஷ்யா – உக்ரைன் போர் உட்பட உலகப் பிரச்சினைகளுக்கு ராணுவத் தீர்வு உதவாது! ஜி20 மாநாட்டில் ஜெய்சங்கர் அதிரடி பேச்சு!
    2 Min Read
    ரூபாயின் மதிப்புக்கு ரிசர்வ் வங்கி கொடுத்த புத்துயிர்! டாலருக்கு நிகராக ரூ.94.95 ஆக உயர்வு – 8 மாதங்களில் சிறந்த மாதாந்திர செயல்பாடு!
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    இன்று தீபாவளி திருநாள்! இல்லங்கள் தோறும் ஒளி வெள்ளம்; புத்தாடை அணிந்து மக்கள் உற்சாகக் கொண்டாட்டம்
    1 Min Read
    224 தமிழ்ப் படங்களுக்கு ரூ.15.68 கோடி மானியம்! நிலுவையில் இருந்த தொகையை விடுவித்தார் முதல்வர் விஜய்
    1 Min Read
    லால்குடி நகரின் மையப்பகுதியில் 2 மதுக்கடைகள்! அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு
    2 Min Read
    திருச்சியில் 10 இடங்களில் வெள்ள அபாயம்! நிரந்தரத் தீர்வுக்கு மாஸ்டர் பிளான்
    2 Min Read
    சருமப் பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வு தரும் சந்தனம்..!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: வயதான காலத்தில் தோன்றும் உடல்நல கோளாறுகள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > வயதான காலத்தில் தோன்றும் உடல்நல கோளாறுகள்
தமிழகம்

வயதான காலத்தில் தோன்றும் உடல்நல கோளாறுகள்

Nagaraj
Last updated: October 5, 2026 6:28 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: வயதான காலத்தை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்து இருக்கும். ஆனால் அதற்கான அர்த்தமும் விளக்கமும் ஒன்றே. வயதான காலத்தில் உடலின் மீளவுயிர்ப்பிக்கும் அளவு குறைந்து விடும். அதனால் தான் வயதான காலத்தில் பல உடல்நல கோளாறுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

வயதான காலத்தில் ஏற்படும் பல விதமான உடல்நல பிரச்சனைகளை பற்றி பலவிதமான ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. அதனை முதுமை நோய் மருத்துவம் என்று கூறுகிறார்கள். வயதான காலத்தில் ஏற்படும் பொதுவான உடல்நல பிரச்சனைகளை பற்றி நன்கு தெரிவதால், அதன் விளைவுகளை குறைக்க, உங்கள் வாழ்க்கைமுறையை அதற்கேற்ப மாற்றிக் கொள்ளுங்கள்.

சில திட்டங்களும் ஏற்பாடுகளும் செய்தால் போதும், உங்கள் வயதான காலம் அழகாக இருக்கும். அந்நேரத்தில் உடல்நல பிரச்சனைகளை சுலபமாக சமாளிக்கும் திறனும் உங்களிடம் இருக்கும். வயதான காலத்தில் ஏற்படும் முக்கியமான உடல்நல பிரச்சனைகளை பற்றி தெரிநி;து கொள்வோம்.

எலும்பு மெலிதல்: வயதான காலத்தில் ஏற்படும் முக்கியமான உடல்நல பிரச்சனைகளில் ஒன்றாக விளங்குகிறது எலும்பு மெலிதல். இந்த பிரச்சனையால் எலும்புகள் எளிதில் உடையக்கூடிய நிலையை அடையும். எலும்பின் அடர்த்தி குறைவதால் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளு அதிகம். பெண்களுக்கு மாதவிடாய் நிரந்தரமாய் நின்று விட்ட பிறகு, அவர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனை இது.

பார்வை (மாக்குலர்) குறைவு: பார்வை கோளாறு என்பதும் வயதான காலத்தில் ஏற்படும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாகும். இதனை மாக்குலர் டீஜெனெரேஷன் (பார்வை மங்குதல்) என்று கூறுவார்கள். இது வயதான காலத்தை இன்னமும் சிரமப்படுத்தும். பிம்பங்களை உணர்ந்து அதனை மூளைக்கு எடுத்துச் செல்வது கருவிழியே. வயதான காலத்தில் இந்த கருவிழி பாதிப்படைவதால் ஏற்படுவதே இந்த பிரச்சனை.

காது கேட்பதில் பிரச்சனை: வயதானவர்கள் சந்திக்கும் முக்கியான உடல்நல கோளாறுகளில் ஒன்று தான் காது கேட்கும் திறன் குறைவது. வயதான காலத்தில் காது கேட்பதில் குறைபாடு ஏற்படுவதை ப்ரெஸ்பைக்யூசிஸ் என்று சொல்வார்கள். காலப்போக்கில் அதிக அதிர்வெண் சத்தங்கள் அவர்களுக்கு கேட்பதில்லை. அதனால் காது கேட்கும் கருவியை பொருத்தி கொள்ள வேண்டியிருக்கும்.

கண் அழுத்த நோய்: வயதானவர்கள் சந்திக்கும் மற்றொரு முக்கிய பிரச்சனை தான் கண் அழுத்த நோய். கண்களின் உள்ளே உள்ள திரவத்தின் அழுத்தம் அதிகரிப்பதால் இந்த பிரச்சனை உண்டாகிறது. அதிகப்படியான இந்த அழுத்தம், உங்கள் பார்வைக்கான நரம்பை பாதித்து, பார்வை இழப்பை உண்டாக்கி விடும்.

You Might Also Like

இன்று தீபாவளி திருநாள்! இல்லங்கள் தோறும் ஒளி வெள்ளம்; புத்தாடை அணிந்து மக்கள் உற்சாகக் கொண்டாட்டம்

224 தமிழ்ப் படங்களுக்கு ரூ.15.68 கோடி மானியம்! நிலுவையில் இருந்த தொகையை விடுவித்தார் முதல்வர் விஜய்

லால்குடி நகரின் மையப்பகுதியில் 2 மதுக்கடைகள்! அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு

திருச்சியில் 10 இடங்களில் வெள்ள அபாயம்! நிரந்தரத் தீர்வுக்கு மாஸ்டர் பிளான்

சருமப் பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வு தரும் சந்தனம்..!

TAGGED:Damagediseaseearly stagememoryOld peopleproblemஆரம்பக்கட்டம்ஞாபகசக்திநோய்பாதிப்புவயதானவர்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

மணக்கும் நெய் ரவை கேசரி – கடை சுவையில் வீட்டிலேயே!

By Nagaraj 1 Min Read

பத்து நிமிடத்தில் தயாராகும் காரசார தக்காளி சாதம்

By Nagaraj
சமையல் குறிப்புகள்

கீரை கூட்டு – சுவையும் சத்தும் நிறைந்த பாரம்பரிய உணவு

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
Uncategorized

கோயில் பிரசாதம் போன்ற மணமணக்கும் புளியோதரை செய்முறை

சென்னை: கோயில் பிரசாதம் போன்ற மணமணக்கும் புளியோதரை செய்து பாருங்கள். அசந்து விடுவீர்கள். உங்களுக்கான செய்முறை. தேவையான பொருட்கள்: - சாதம்…

By Nagaraj
ஆன்மீகம்

திருமலையில் நவம்பர் மாதம் முக்கிய உற்சவங்கள் – 11-ம் தேதி திருமலை நம்பி சாத்துமுறை; பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவிப்பு!

திருமலை: திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ள முக்கிய உற்சவங்கள் மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சிகள் குறித்து திருமலை…

By Nagaraj
ஆன்மீகம்

முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா கோலாகலம் – 10 நாட்கள் சிறப்பு வழிபாடுகளால் பக்தர்கள் பரவசம்!

சென்னை: முருகப்பெருமானின் சிறப்புமிக்க விழாக்களில் ஒன்றான கந்த சஷ்டி விழா தமிழகத்தின் பல்வேறு முருகன் கோயில்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி…

By Nagaraj
உலகம்

தென்னாப்பிரிக்காவில் ஆளும் கட்சிக்கு வரலாறு காணாத பின்னடைவு – ANC கட்சியின் செல்வாக்கு சரிவு!

ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவின் நீண்டகால ஆளும் கட்சியான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) தேர்தல் அரசியலில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள்…

By Nagaraj
உலகம்

அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கை மிகவும் கடுமையாக இருந்தது – டிரம்ப் பேட்டியால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்களை வெளியேற்றுவது தொடர்பான தனது அரசின் கொள்கை மிகவும் கடுமையாக இருந்ததாக அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருப்பது…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?