By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    மாசுபட்ட நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானுக்கு முதலிடம்
    1 Min Read
    அதிபர் ட்ரம்ப் உருவத்துடன் கூடிய தங்க நாணயம் வெளியிட முடிவு
    1 Min Read
    ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் தாக்குதல்!
    2 Min Read
    அமெரிக்காவின் மிரட்டலுக்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான்
    1 Min Read
    எதிரிக்கப்பல்களை தவிர மற்ற அனைத்து நாடுகளும் ஹார்முஸை கடந்து செல்லலாம்… ஈரான் அறிவிப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ரூ.858 கோடி மதிப்பிலான 2 ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டது
    1 Min Read
    புதுச்சேரி தேர்தலுக்கு 45 கம்பெனி மத்திய துணை ராணுவம் வருகை
    1 Min Read
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது மத்திய அரசு
    1 Min Read
    சமையல் எரிவாயு சிலிண்டர் எடை குறைப்பா? மத்திய அரசு விளக்கம்
    1 Min Read
    அதிகாலையில் துயில் எழும் போது கிடைக்கும் நன்மைகள்
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    என்ன சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது… தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
    கொர்… கொர்… குறட்டையால் அவதியா; அப்போ இதை படிங்க
    1 Min Read
    முகப்பரு வருவதற்கு உணவுப்பழக்கம் கூட முக்கிய காரணம்
    1 Min Read
    சத்து நிறைந்த பூண்டு சூப் செய்வது எப்படி?
    1 Min Read
    சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க என்ன செய்யணும்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: என்ன சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது… தெரிந்து கொள்ளுங்கள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > என்ன சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது… தெரிந்து கொள்ளுங்கள்
தமிழகம்

என்ன சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது… தெரிந்து கொள்ளுங்கள்

Nagaraj
Last updated: March 27, 2026 11:14 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: உடல் எடை அதிகரிக்க கெட்ட கொழுப்பு முக்கிய காரணமாக உள்ளது. கெட்ட கொழுப்பு உடலில் சேர்வதால் பல்வேறு நோய்களும் வரும். உடலில் தேங்கியுள்ள உள்ள கெட்ட கொழுப்பினை கரைக்க என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என்று தெரிந்துகொள்வோம்.

உடலில் அதிகப்படியாக இருக்ககூடிய கெட்ட கொழுப்பினை 10 சதவீதம் வரை குறைத்தால் அவை 20 சதவீத இதய நோய் பிரச்சனைகளிலிருந்து உங்களைக் காக்கும். கொழுப்பைக் கரைக்க மாத்திரைகளை சாப்பிட தேவையில்லை உங்களுடைய உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் சின்ன சின்ன மாற்றங்களே போதுமானது.

கொழுப்பு உணவுகள் என்று எல்லாவற்றையும் தவிர்த்திட முடியாது. கொழுப்பும் உடலின் சீரான இயக்கத்திற்கு அவசியம். கொழுப்பு வகைகளில் இருக்கக்கூடிய சாச்சுரேட்டட் ஃபேட் தான் இதயத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும்.

வெண்ணைய், எண்ணெய், க்ரீம், கறி போன்ற உணவுகளில் இந்த கொழுப்பு அதிகமிருக்கும். அதனால் எண்ணெயில் பொரித்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். அதற்கு பதிலாக வேக வைத்த உணவுகளை சாப்பிடலாம்.

மாவுப் பொருட்கள் நிறைந்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், ஆகியவற்றை சாப்பிடுவதற்கு பதிலாக காய்கறி மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடுங்கள். இவற்றில் அதிகப்படியான நார்ச்சத்து இருக்கும் என்பதால் அவை உங்கள் உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பினை கரைக்க பெரிதும் உதவிடும். மாவுச் சத்து நிரம்பிய காய்கறி மற்றும் பழங்களை தவிர்த்திட வேண்டும்.

மாவுச் சத்து இருக்கும் உணவுகளை தவிர்த்து அதிகளவு நார்ச்சத்து மற்றும் புரதம் மிகுந்துள்ள உணவுகளை சாப்பிட்டால் கெட்ட கொழுப்பு மிக வேகமாக குறைவதை பார்க்கலாம்.

You Might Also Like

கொர்… கொர்… குறட்டையால் அவதியா; அப்போ இதை படிங்க

முகப்பரு வருவதற்கு உணவுப்பழக்கம் கூட முக்கிய காரணம்

சத்து நிறைந்த பூண்டு சூப் செய்வது எப்படி?

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க என்ன செய்யணும்!!!

வீட்டில் இருக்கும் பொருட்களே போதும் உங்களை அழகாக மாற்ற!!!

TAGGED:bad fatfiberfried foodHealthProteinஆரோக்கியம்கெட்ட கொழுப்புநார்ச்சத்துபுரதம்பொரித்த உணவு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?