By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ புதிய டிரெய்லர் வெளியீடு
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் மோடி – டிரம்ப் சந்திப்பு
    1 Min Read
    அமெரிக்க ராணுவ விமானம் விபத்து: 8 பேர் பலி
    1 Min Read
    சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி, 4 பேர் காயம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஹார்முஸ் பதற்றத்திலும் பாதுகாப்பாக சென்ற ‘திஷா’: இந்திய கப்பல்களுக்கு புதிய நம்பிக்கை!
    1 Min Read
    குஜராத்தில் அதிரடி சோதனை: 84 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!
    1 Min Read
    டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: 7 பேர் கைது!
    1 Min Read
    யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: மெயின் தேர்வுக்கு 13,343 பேர் தகுதி!
    1 Min Read
    கொல்கத்தாவில் யோகா தின விழா! பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!
    3 Min Read
    எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு
    1 Min Read
    வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??
    1 Min Read
    உடற்பயிற்சியின் மற்றொரு வடிவமாக திகழும் ஏரோபிக்ஸ் நடனம்
    1 Min Read
    இரவில் நன்றாக தூங்க வேண்டுமா… உணவுகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சமைப்பதற்கு எந்த எண்ணெய் நல்லது என்று வாங்க பார்ப்போம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > சமைப்பதற்கு எந்த எண்ணெய் நல்லது என்று வாங்க பார்ப்போம்
தமிழகம்

சமைப்பதற்கு எந்த எண்ணெய் நல்லது என்று வாங்க பார்ப்போம்

Nagaraj
Last updated: December 24, 2025 6:25 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: காலையில் இட்லிப்பொடி தொடங்கி இரவு சமையல் முடியும் வரை எண்ணெய் உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது .1 மனிதன் 1 நாளைக்கு 3-4 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும். அதாவது 1 மாதத்திற்கு 1 நபருக்கு 500 மில்லி ஆயில் தேவைப்படுகிறது .உதாரணமாக 1 குடும்பத்தில் 3 நபர் இருக்கின்றனர் என்றால் மாதம் 1 .1/2 லிட்டர் ஆயில் பயன்படுத்தலாம் .

நம் தோல் வறட்சி ஆகாமல் இருக்க எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது .பொதுவாக நாம் ஒரு சில குறிப்பிட்ட எண்ணெய்களை மட்டுமே உணவில் பயன்படுத்துகிறோம் .நல்லஎண்ணெய் ,கடலைஎண்ணெய் ,தேங்காய் எண்ணெய் ,பாமாயில் ,ரீபைன் சூரிய காந்தி எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்துகிறோம் .

இதையடுத்து இதில் விட்டமின்ஸ் ,மினரல்ஸ் ,கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது . நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் ,நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் என்று கொழுப்பு அமிலங்களை பிரிக்கலாம்.

தேங்காய் எண்ணெய்: 92% கெட்ட கொழுப்பு உள்ளது.எனவே இந்த எண்ணையை மிக குறைந்த அளவு மட்டுமே பயன்படுத்த வேண்ண்டும்.இதய நோயாளிகள் தவிர்க்க வேண்டும் .உதட்டு புண் ,கூந்தல் வளர்ச்சி ,சருமத்திற்கு மிகவும் நல்லது .வைட்டமின் இ அதிகம் உள்ளது மேலும் இது நம் சருமத்திற்கு நல்லது .

பாமாயில் : 86% கெட்ட கொழுப்பு உள்ளது .தினசரி உணவில் பயன்படுத்த கூடாது .ஒரு வேலை பயன்படுத்தினால் காய்ந்த எண்ணெயில் புளிக்குள் சிறுது உப்பு சேர்த்து லெமன் மாதிரி செய்து எண்ணெயில் பொரித்து எடுத்து பயன்படுத்தவும் ,அல்லது கொய்யா இலைகளை போட்டு எடுத்து எண்ணெயை முறித்து விட்டு பயன்படுத்தலாம்.

கடலை எண்ணெய் : 18% தான் கெட்ட கொழுப்பு உள்ளது .மீதம் அனைத்தும் நல்ல கொழுப்பு தான் நிறைந்துள்ளது .ஆகவே தினம்தோறும் சமையலுக்கு உகந்த எண்ணெய் ஆகும்

நல்லண்ணெய் : 15% தான் கெட்ட கொழுப்பு உள்ளது .உண்மையிலே இது நல்ல எண்ணை தான் ,அதனால் தான் இதன் பெயர் நல்லஎண்ணெய் என கூறப்படுகிறது .எலும்புக்கும் பற்களுக்கும் நல்ல உறுதியளிக்கும் .இதய நோய் வராமல் பாதுகாக்கும் .மெட்டபாலிசத்தை சீராக்கும் என்று ஏராமான நன்மை தர கூடியது .

ரீ பைன்ட் சூரிய காந்தி எண்ணெய்: 11% தான் கெட்ட கொழுப்பு உள்ளது .வைட்டமின் இ அதிகம் உள்ளது .ஆனாலும் இந்த எண்ணெயை சூடாக்கி தயார் செய்வதால் இதன் சத்துக்கள் கிடைப்பதில்லை .மேலும் ப்ரிசர்வ்வேட்டிவ் சேர்க்கப்படுகிறது ,இதனால் சில பாதிப்புகள் ஏற்படும். தவிர்ப்பதே சிறந்தது .ரெபைன்ட் மாற செக்கு எண்ணெய் பயன்படுத்தலாம் .

ஆலிவ் எண்ணெய்: 86% நல்ல கொழுப்பு உள்ளது .14% கெட்ட கொழுப்பு காணப்படுகிறது ,எனவே சமையலுக்கு மிக சிறந்த எண்ணெய் ஆகும் .இதயத்திற்கு மிக சிறந்த ஆயில் .ஆனால் விலைதான் சற்று அதிகமாக இருக்கும் .நோயை விலை கொடுத்து வாங்குவதற்கு பதில் ஆரோக்கியத்தை விலைகொடுத்து வாங்குவது தவறில்லை .

You Might Also Like

முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!

எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு

வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??

சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வெந்தயம்!

உடற்பயிற்சியின் மற்றொரு வடிவமாக திகழும் ஏரோபிக்ஸ் நடனம்

TAGGED:goodnessHoneymilkஆரோக்கியம்சர்க்கரைசெயல்முறைதேன்நன்மைபால்வளர்சிதை மாற்றம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சிறிய செய்தி

லக்னோ தீ விபத்து: கட்டிட உரிமையாளர்கள் 4 பேர் கைது!

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?