By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    எதுவும் மிஞ்சாது… ஈரானை மிரட்டிய அதிபர் டிரம்ப்
    1 Min Read
    நடுவானில் மோதி வெடித்த அமெரிக்க கடற்படை விமானங்கள்!
    0 Min Read
    அமெரிக்க அரசிடம் 4 வேற்றுக்கிரக உயிரினங்கள் சிக்கியதா: முன்னாள் ஆய்வாளர் அதிரடித் தகவல்
    1 Min Read
    இன்று பீஜிங்கில் ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு!
    1 Min Read
    அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    உத்தரபிரதேசத்தில் வேன் – லாரி விபத்தில் 10 பேர் உயிரிழப்பு!
    1 Min Read
    சிக்கிம் மாநிலம் உருவான தினத்திற்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
    1 Min Read
    நீட் தேர்வு ரத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்
    1 Min Read
    தலைமை செயல் அதிகாரிக்கு ரூ.28 கோடி ஊதியம்… எந்த கம்பெனி வழங்கியது தெரியுங்களா?
    1 Min Read
    பண மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு ஜாமீன்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பற்கள் பாதுகாப்பில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும்
    1 Min Read
    இன்னைக்கு எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
    காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா?
    1 Min Read
    முடி வளர்ச்சிக்கான குறிப்பு..பராமரிப்பு முறை
    1 Min Read
    கடுமையான உடல் உழைப்புக்கு பிறகு தூக்கம் வராமல் போனால் ஏற்படும் பிரச்சனைகள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இரு வேளையும் உடற்பயிற்சி செய்பவர்களாக நீங்கள்… அப்போ இது உங்களுக்காக!!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > இரு வேளையும் உடற்பயிற்சி செய்பவர்களாக நீங்கள்… அப்போ இது உங்களுக்காக!!!
தமிழகம்

இரு வேளையும் உடற்பயிற்சி செய்பவர்களாக நீங்கள்… அப்போ இது உங்களுக்காக!!!

Nagaraj
Last updated: July 7, 2025 7:20 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்காக ஜிம்முக்கு சென்று பலர் உடற்பயிற்சி செய்கிறார்கள். காலை, மாலை இரண்டு வேளையும் தீவிரமாக உடற்பயிற்சி செய்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி இரண்டு வேளையும் கடுமையாக உடற்பயிற்சி செய்வது பெரும்பாலும் உடலுக்கு பொருத்தமாக இருப்பதில்லை. அதிகப்படியான உடற்பயிற்சி உடலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

பொதுவாக விளையாட்டு வீரர்கள், மல்யுத்த வீரர்கள் தினமும் இரண்டு முறை உடற் பயிற்சி செய்வதற்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். அதேவேளையில் அவர்களை போல் அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளை தினமும் இரண்டு முறை மற்றவர்கள் செய்வது உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். காலை, மாலையில் என்ன மாதிரியான உடற்பயிற்சி செய்கிறீர்கள்? மற்ற நேரங்களில் என்ன மாதிரியான வேலை பார்க்கிறீர்கள்? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

உடற்பயிற்சி விஷயத்தில் ஒவ்வொருவரின் உடல்வாகு, உடல் வலிமை வேறுபடக்கூடும். குறைந்த எடை கொண்ட உபகரணங்களை கையாளும் பயிற்சிகள் அல்லது மென்மையான உடற்பயிற்சிகளை வேண்டுமானால் தினமும் இரண்டு முறை செய்யலாம். அதுவும் காலையில் சற்று கடினமான உடற்பயிற்சிகளை செய்தால் மாலையில் இலகுவான உடற்பயிற்சிகளை செய்வதுதான் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. உடலில் காயங்கள், சிராய்ப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கு பாதுகாப்பான உடற்பயிற்சி விதிகளை அறிந்து கொள்ள வேண்டும்.

ஒரே நாளில் பல மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் உடல் அழுத்தத்தையும், மன அழுத்தத்தையும் எதிர்கொள்ளக்கூடும். இதய துடிப்பு, ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். ஹார்மோன் சமநிலையில் பிரச்சினை ஏற்படக்கூடும். எனவே உடல் திறனுக்கு ஏற்ப உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். நீண்ட நேரம் கடின பயிற்சிகளை செய்வது ஆயுட்காலத்தையும் பாதிக்கும். ஆர்வமிகுதியில் ஒரே நாளில் பல உடற்பயிற்சிகளை செய்தால் தசை வலி, நடப்பதில் சிரமம், முதுகெலும்பு பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். தினமும் இரண்டு முறை உடற்பயிற்சி செய்ய விரும்புபவர்கள் பயிற்சிகளை இரண்டு பிரிவாக பிரித்துக்கொள்ள வேண்டும்.

You Might Also Like

பற்கள் பாதுகாப்பில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும்

இன்னைக்கு எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு தெரிந்து கொள்ளுங்கள்

காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா?

முடி வளர்ச்சிக்கான குறிப்பு..பராமரிப்பு முறை

கடுமையான உடல் உழைப்புக்கு பிறகு தூக்கம் வராமல் போனால் ஏற்படும் பிரச்சனைகள்

TAGGED:2 timesExerciseinjuriesstrenuousஉடற்பயிற்சிகடுமையானகாயங்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
மகளிர் செய்திகள்`

கண்களின் அழகை பாதுகாக்கும் ரோஸ் வாட்டர்!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?