By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துப்பாக்கிசூடு நடத்தி கைதான நபர்… அதிபர் டிரம்ப் புகைப்படம் வெளியிட்டார்
    1 Min Read
    வாஷிங்டன் துப்பாக்கி சூட்டிற்கு பிரதமர் மோடி கண்டனம்
    1 Min Read
    ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்
    1 Min Read
    இங்கிலாந்தில் 2008-க்கு பின் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வதற்கு தடை
    1 Min Read
    தடை தளர்வுக்கு உக்ரைன் அதிபர் கடும் எதிர்ப்பு
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    85 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு
    1 Min Read
    பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீ விபத்து… மக்கள் அதிர்ச்சி
    2 Min Read
    விராட் கோலியின் ஒன் 8 ஓட்டல் நிதி நெருக்கடியால் மூடல்
    1 Min Read
    பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம்: உமர் அப்துல்லா உறுதி
    1 Min Read
    அதிக அளவு புரதச்சத்து நிறைந்த வேர்க்கடலையின் நன்மைகள்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் பாகற்காயில் குழம்பு செய்முறை
    1 Min Read
    உடலுக்கு இரும்புச்சத்தை அளிக்கும் ஏலக்காய்
    1 Min Read
    ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்யும் பப்பாளிப் பழம்
    1 Min Read
    பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப எண்ணெய்!
    1 Min Read
    உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது இளநீர்- சியா பானம்!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மறக்க முடியாத சுவாரசியமான அனுபவங்கள் தரும் ஜாலி பாய் தீவு!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சுற்றுலா > மறக்க முடியாத சுவாரசியமான அனுபவங்கள் தரும் ஜாலி பாய் தீவு!
சுற்றுலா

மறக்க முடியாத சுவாரசியமான அனுபவங்கள் தரும் ஜாலி பாய் தீவு!

Nagaraj
Last updated: January 2, 2026 7:50 am
By Nagaraj 2 Min Read
Share
SHARE

அந்தமான்: அந்தமான் நிகோபார் தீவுகள் கூட்டத்தில் இருக்கும் மற்றொரு தீவு ஜாலி பாய் தீவு. போர்ட் பிளேருக்கு மிக அருகிலேயே இந்த தீவு உள்ளது. ‘மகாத்மா காந்தி மரைன் நேஷனல் பார்க்’ அல்லது ‘வாண்டூர் நேஷனல் பார்க்’ எனப்படும் கடல்சார் தேசியப்பூங்காவின் ஒரு அங்கமாக வீற்றுள்ள இந்த தீவுப்பகுதியில் சில அரிய வகை பவளப்பாறை வளர்ச்சிகளை பயணிகள் கண்டு களிக்கலாம். அது மட்டுமல்லாமல் வைரம் போல் ஜொலிக்கும் தூய மணற்பரப்பு மற்றும் மரகதப்பச்சை ஸ்படிக நீர்ப்பரப்பு போன்றவற்றை இந்த தீவின் கடற்கரைகள் கொண்டுள்ளன. மேலும் பயணிகளுக்கு அதிர்ஷ்டம் இருப்பின் டால்பின்களையும் இந்த தீவுப்பகுதியில் தரிசிக்க வாய்ப்புண்டு.

அந்தமான நிக்கோபார் தீவுகளின் இருப்பிட உயிரினங்களை பாதுகாக்கும் முயற்சியாக ‘மகாத்மா காந்தி மரைன் நேஷனல் பார்க்’ திட்டம் இந்திய வனத்துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. 150 தீவுகளை உள்ளடக்கியுள்ள இந்த கடல்சார் தேசியப்பூங்கா சுமார் 280 ச.கி.மீ பரப்பளவை கொண்டுள்ளது. இந்த தீவுகளில் ஜாலி பாய் தீவு முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ஜாலி பாய் தீவை நோக்கி பயணிக்கும் அனுபவமே உங்களை மெய்மறக்க வைத்துவிடும் என்பது குறிப்பிட வேண்டிய ஒரு சுவாரசிய உண்மையாகும்.

வனத்துறையிடமிருந்து நுழைவு அனுமதியை பெறவும் ஃபெர்ரி கட்டணத்தை போர்ட் பிளேர் துறைமுகத்திலேயே நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் கண்களால் பருகப்போகும் இயற்கை விருந்துக்கு இந்த கட்டணம் மிக மிக குறைவு என்பதை பயணத்தின்போது புரிந்துகொள்வீர்கள். பல அழகிய தீவுகளின் வழியாகவும், நீலப்பச்சை நீர்ப்பரப்பின் ஊடே நீளும் இந்த ஃபெர்ரி பயணத்தில் கூடவே வரும் வழிகாட்டிகள் ஆங்காங்கு காணப்படும் எழில் அம்சங்கள், தாவரங்கள் மற்றும் கடல் உயிரினங்களை சுட்டிக்காட்டி விளக்குகின்றனர்.

ஜாலி பாய் தீவில் சொகுசுப்படகுக்கான துறைமுகம் இல்லாததால் தீவுக்கு அருகாமையில் பயணிகள் வேறு சிறிய படகுகளுக்கு மாற்றப்பட்டு தீவில் இறக்கிவிடப்படுகின்றனர். இந்த சிறு படகுகளின் அடிப்பாக ஃபைபர் கண்ணாடியால் ஆனவை என்பதால் நீருக்கு அடியில் காணப்படும் பவளப்பாறை வளர்ச்சிகளை பயணிகள் நன்றாக ரசிக்கலாம். ஆழம் குறைவான இந்த கடற்கரைப்பகுதியில்தான் இந்த இரண்டு அம்சங்களும் பளிச்சென்று காட்சியளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இது போல் சொர்க்கம் போன்ற கடல் காட்சிகளை வேறு எங்குமே இந்திய நிலப்பரப்பின் ஓரம் பார்த்திருக்க முடியாது என்பதால் இந்த படகுப்பயணத்தின் ஒவ்வொரு கணமும் பயணிகளின் மனதில் சிலிர்ப்பூட்டும் பதிவுகளாக பதியப்படும் என்பது நிச்சயம். மேலும், இந்த ஜாலி பாய் தீவுப்பகுதியில் சில நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்றவும் வேண்டியுள்ளது. இங்கு பயணிகள் தங்களது உணவையோ நீரையோ எடுத்துவர முடியாது. போர்ட் பிளேரில் படகில் ஏறும்போது அவர்களுக்கு வனத்துறையால் வழங்கப்படும் உணவை மட்டுமே இங்கு எடுத்து வர முடியும்.

You Might Also Like

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நைனி ஏரி

கேரளாவிற்கு சென்றால் இந்த இடங்களை மிஸ் செய்யவே கூடாது

புகைப்பட ஆர்வலர்களுக்கு ஏற்ற தென்னிந்திய சீரப்புஞ்சி வால்பாறை!

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்ல ஆசையா?

சுற்றுலா செல்ல உலகில் உள்ள சிறந்த கடற்கரை நகரங்கள்

TAGGED:andaman and nicobar islandscoraldolphinsjolly buoy islandNational Parkஅந்தமான் நிகோபார் தீவுகள்டால்பின்கள்தேசியப்பூங்காஜாலி பாய் தீவு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு இல்லை… மூனுக்கு போகிறார்: ஆதவ் அர்ஜூனாவின் பதிலடி

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?