By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக ஹார்முஸ் நீரிணையை மூடியது ஈரான்
    2 Min Read
    அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரம்! அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    பிரதமர் மோடிக்கு டிரம்ப் பாராட்டு! “மாபெரும் தலைவர்” என வாழ்த்து
    1 Min Read
    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும் மோதல்! 30 பேர் உயிரிழப்பு
    1 Min Read
    பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    புற்றுநோய் மருந்துகளின் விலை உயர்வு! மத்திய அரசு ஒப்புதல்
    1 Min Read
    நீட் மறுதேர்வுக்கு கடும் பாதுகாப்பு! விமானப்படை உதவியுடன் வினாத்தாள் விநியோகம்
    1 Min Read
    சம்மதத்துடன் உறவு குற்றமல்ல! முக்கிய தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்
    1 Min Read
    ஓட்டுநர் உரிம விதிகளில் மாற்றம்? 50 வயது வரை செல்லுபடியாகும் திட்டம்
    1 Min Read
    இந்தியா – இந்தோனேசியா உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை… மோடி பயணத்திற்கு முன் முக்கிய சந்திப்பு!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கொழுப்பை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவும் பீட்ரூட் ஜூஸ்
    1 Min Read
    தொப்பையை குறைக்க இந்த பானத்தை செய்து அருந்தி பாருங்கள்!!!
    1 Min Read
    காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ்.. அதன் நன்மைகள்..
    1 Min Read
    தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு:
    1 Min Read
    கருப்பு உப்பு பயன்படுத்தி பாருங்கள்…. ஏராளமான நன்மைகள் கிடைக்கும்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இயற்கை எழிலுக்கு பிரசித்தி பெற்று கபினி பிரதேசம்!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சுற்றுலா > இயற்கை எழிலுக்கு பிரசித்தி பெற்று கபினி பிரதேசம்!!
சுற்றுலா

இயற்கை எழிலுக்கு பிரசித்தி பெற்று கபினி பிரதேசம்!!

Nagaraj
Last updated: April 25, 2025 6:07 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் நகரத்திலிருந்து 208 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த கபினி பிரதேசம் கபினி காட்டுயிர் பாதுகாப்பு வனப்பகுதிக்காக பிரசித்தமாக அறியப்படுகிறது. இந்த கபினி காட்டுயிர் பாதுகாப்பு வனப்பகுதி இப்பிரதேசத்தின் வழி பாயும் கபினி ஆற்றின் அடையாளமாக கபினி என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இந்த ஆறு நாகர்ஹோலே இயற்கைப்பாதுகாப்பு வனப்பகுதியின் தென்கிழக்கு பகுதியை பிரித்து உருவாக்கியுள்ளது. காட்டுயிர் அம்சங்கள் மற்றும் இயற்கை எழில் போன்றவற்றுக்காக இது சுற்றுலாப்பயணிகளால் பெரிதும் விரும்பப்படும் ஸ்தலமாக உள்ளது.

கபினி காட்டுயிர் பாதுகாப்பு வனப்பகுதியானது 55 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதாக அடர்ந்த காடுகள், மலைப்பிரதேசங்கள், ஏரிகள் மற்றும் ஓடைகளைக்கொண்டுள்ளது. இங்குள்ள கபினி அணையின் நீர்த்தேக்கம் மஸ்திகுடி ஏரி என்று பிரசித்தமாக அறியப்படுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதியில் மறைந்துபோன மஸ்திகுடி எனும் கிராமத்தின் பெயரால் இந்த நீர்த்தேக்கம் (ஏரி) அழைக்கப்படுகிறது.

இந்த அணையானது நாகர்ஹோலே இயற்கைப்பாதுகாப்பு வனப்பகுதியையும் பண்டிப்பூர் வனப்பகுதையையும் பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளது. பல்வகையான மழைப்பொழிவினைப் பெற்றிருக்கும் இந்த கபினி பிரதேசத்தில் அந்த தன்மைக்கேற்றவாறு பலவகைத் தாவர இனங்கள் நிறைந்துள்ளன. குறைந்த மழைப்பொழிவைக் கொண்டுள்ள பகுதிகளில் வறண்ட இலையுதிர் தாவரங்களும் அதிக மழைப்பொழிவு உள்ள பகுதிகளில் ஈர இலையுதிர் தாவரங்களும் நிறைந்து காணப்படுகின்றன. இடையிடையே பசும் புல்வெளியும், புதர்க்காடுகளும் சதுப்பு நிலங்களும் காணப்படுகின்றன.

கபினி காட்டுயிர் பாதுகாப்பு வனப்பகுதி மற்றும் அதன் விரிவான தொகுப்பான நாகர்ஹோலே காட்டுயிர் பாதுகாப்பு வனப்பகுதியில் ஏராளமான சாகபட்சிணிகள் குறிப்பாக யானைகள் வசிக்கின்றன. ஆசிய யானைகள் அதிகம் வசிக்கும் வனப்பகுதியாக இந்த கபினி காட்டுயிர் பாதுகாப்பு வனப்பகுதி அறியப்படுகிறது. யானைகள் தவிர மான்கள், நான்கு கொம்பு மான்கள், சாம்பார் மான், காட்டுப்பன்றி, காட்டெருமை, குரைக்கும் மான், கருங்குரங்கு, இந்தியக்குரங்கு போன்றவையும் இங்கு ஏராளமாக வசிக்கின்றன.

சாகபட்சிணிகள் அதிகமிருப்பதால் இவற்றை உணவாகக்கொண்டு வாழும் மிருகபட்சணிகளும் (வேட்டை விலங்குகளும்) இங்கு அதிகம் வசிக்கின்றன. புலி, சிறுத்தை மற்றும் இந்திய காட்டு நாய்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை.

யானைக்கூட்டங்கள், புள்ளிமான்கள் மற்றும் சாம்பார் மான்கள், குரைக்கும் மான், கருங்குரங்கு, மந்திக்குரங்கு, கரடி, காட்டெருமை, சிறுத்தை, முதலை, புலி மற்றும் காட்டு நாய் போன்ற மிருகங்களை பயணிகள் நேரில் தரிசிக்க வாய்ப்புண்டு. 300க்கும் மேற்பட்ட பறவை வகைகளை கொண்டிருக்கும் கபினி வனப்பகுதி பறவை ஆர்வலர்கள் மிகவும் விரும்பக்கூடிய ஸ்தலமாக புகழ்பெற்றுள்ளது. வல்லூறு, பழுப்பு மூக்கு மீன்கொத்தி, அரிவாள்மூக்கன், கொக்கு, நாரை மற்றும் மலபார் தீக்காக்கை போன்றவை இங்கு காணப்படுகின்றன.

You Might Also Like

லோகேஷ் கனகராஜ் நடிக்கும் டிசி படத்தின் ரத்தம் தெறிக்கும் டிரெய்லர்

பல அற்புதமான கோயில்களை கொண்ட மகாராஷ்டிராவின் அகமதுநகர்

ராஜஸ்தானின் பிரமாண்ட பரன் வரலாற்று கட்டிடம்

தமிழகத்தில் உள்ள புனித தலங்களும், சுற்றுலா இடங்களும் பற்றி உங்களுக்காக!!!

சுற்றுலாப்பயணிகளை கவரும் பிரபலமான தீர்த்தன் பள்ளத்தாக்கு

TAGGED:kabiniLakeScenerytourismWildernessஇயற்கை எழில்ஏரிகபினிவனப்பகுதி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
உலகம்

அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக ஹார்முஸ் நீரிணையை மூடியது ஈரான்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?