By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    மியான்மரில் உள்நாட்டு போர்: ராணுவத்தின் கை மீண்டும் ஓங்குகிறது
    1 Min Read
    சிறுவனை கடத்திய வழக்கில் கனடாவில் இந்தியருக்கு சிறை தண்டனை
    1 Min Read
    ஆட்கள் நீக்கமா? இன்போசிஸ் தலைமை அதிகாரி கொடுத்த விளக்கம்
    1 Min Read
    ஹார்முஸ் நீரிணையை திறக்க என்ன செய்யலாம்… அதிபர் டிரம்ப்பின் அடுத்த திட்டம்
    1 Min Read
    ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது… அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    லாரி மீது கார் மோதி விபத்தில் தெலுங்கானாவில் 6 பேர் உயிரிழப்பு
    1 Min Read
    சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை உயர்வு… மத்திய அரசு அதிரடி
    1 Min Read
    திருமண இசை கச்சேரியால் 140 கோழிகள் பலி… போலீசில் புகார்
    2 Min Read
    அன்றாடம் சாப்பிடும் எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரங்களில் ஜீரணமாகும் ?
    1 Min Read
    மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து புதுச்சேரி கலெக்டர் தகவல்
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 90.18 லட்சம் பேர் பயணம்
    1 Min Read
    60 அடி தூரம் உள் வாங்கிய திருச்செந்தூர் கடல்
    1 Min Read
    குழந்தைகளுடன் பயணிக்கும் ஒவ்வொரு பெற்றோர்களும் கவனிக்க வேண்டி விஷயங்கள்
    1 Min Read
    தமிழகத்தில் உள்ள புனித தலங்களும், சுற்றுலா இடங்களும் பற்றி உங்களுக்காக!!!
    3 Min Read
    சிலிண்டர் விலை உயர்வு எதிரொலியால் தங்கும் விடுதிகள் கட்டணமும் அதிகரிப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: விஜயின் ஆசியால் ரஜினியுடன் கூலி படம்: லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த உண்மை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > Uncategorized > விஜயின் ஆசியால் ரஜினியுடன் கூலி படம்: லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த உண்மை
Uncategorized

விஜயின் ஆசியால் ரஜினியுடன் கூலி படம்: லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த உண்மை

admin
Last updated: May 11, 2025 9:37 pm
By admin 1 Min Read
Share
SHARE

லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கும் “கூலி” திரைப்படத்தின் பிஸியான பிந்தைய பணிகளில் முழு நேரத்தையும் செலவழிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியீட்டை குறிவைத்துப் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

லோகேஷ் தற்போது சோஷியல் மீடியாவிலிருந்து பிரேக் எடுத்துள்ளார், ஆனால் படம் ரிலீஸுக்குப் பிறகு மீண்டும் சமூக வலைதளங்களில் வருவதாக கூறியுள்ளார்.சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் விஜய், ரஜினி குறித்து பேசினார். “மாஸ்டர்” படத்தின் போது தான் அடுத்ததாக என்ன படம் செய்வது என்ற யோசனையில்லாத தருணத்தில் விஜய் அவரிடம், “தலைவருக்கொரு படம் பண்ணு, சூப்பரா இருக்கும்” என உற்சாகமாகக் கூறியதாக லோகேஷ் தெரிவித்தார்.

விஜயின் இந்த வார்த்தைகளே கூலி படத்துக்கான தூண்டுகோலாக இருந்ததாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.மேலும், ரஜினியை வைத்து படம் இயக்கப்போகிறேன் என்ற செய்தி வெளியான தருணத்தில் முதலில் அழைத்து வாழ்த்தியவரும் விஜய்தான் எனவும் அவர் கூறினார். இதுவே ரஜினி-விஜய் நட்பின் உண்மையை வெளிப்படுத்தும் அழகான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இருவரும் ரசிகர்கள் இடையே மோதல் இருந்தாலும், நடிகர்களிடையே மதிப்பும் உறவும்தான் இருப்பது இவற்றில் தெளிவாகிறது.லோகேஷ் தற்போது “கூலி” படத்தை முடிக்க தொடர்ந்து உழைத்து வருகிறார். இதற்கிடையே “கைதி 2” பற்றிய எதிர்பார்ப்பும் எழுகிறது. ஆனால் விஜய் சொன்னதை மனதில் வைத்து “மாஸ்டர் 2” உருவாகும் வாய்ப்பும் இருக்கலாம் என ரசிகர்கள் எண்ணி காத்திருக்கின்றனர். லோகேஷ் வகுக்கும் இந்தத் திட்டங்கள் தமிழ்த் திரையுலகத்தில் எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றன.

You Might Also Like

தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடலாமா?

ஆப்பிள் பழத்தை விட சக்தி வாய்ந்ததாக விளங்கும் நெல்லிக்காய்

நான் ஹீரோ இல்லைங்க… நடிகர் சூர்யா சொன்னது எதற்காக?

கால்சியம், மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்த கசகசா

நடிகர் தனுசுக்கு ஜோடியாகிறாரா சாரா அர்ஜூன்?

TAGGED:Lokesh kanakarajMaster 2Rajiniசோஷியல் மீடியாபிரேக்லோகேஷ் கனகராஜ்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 90.18 லட்சம் பேர் பயணம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?