By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    லெபனான் – இஸ்ரேல் புதிய போர் நிறுத்தம்; டிரம்ப் அறிவிப்பு
    0 Min Read
    தம்பியை தூக்கிக்கொண்டு பள்ளிக்கு வரும் 14 வயது மாணவி; நெகிழ்ச்சியூட்டும் கதை
    0 Min Read
    அமெரிக்காவில் நேரடி பேச்சுவார்த்தை; இஸ்ரேல் – லெபனான் உறவில் புதிய திருப்பம்
    0 Min Read
    டிரம்பின் ரூ.17,100 கோடி நிதி திட்டம் நிறுத்தம்; சொந்தக் கட்சியினர் எதிர்ப்பு
    1 Min Read
    அமெரிக்காவில் 30 இந்திய லாரி டிரைவர்கள் கைது; நாடு கடத்த நடவடிக்கை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கேரளாவின் மிகப்பெரிய சவால் போதைப்பொருள் பரவல்: முதல்வர் சதீசன் கவலை
    0 Min Read
    உச்ச நீதிமன்ற புதிய பெண் நீதிபதியாக மோகனா நியமனம்
    1 Min Read
    கணவர் மீது ஆசிட் வீசிய பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
    0 Min Read
    மேலும் 114 ரஃபேல் விமானங்கள்: இந்தியாவின் விமானப்படை பலம் அதிகரிப்பு
    1 Min Read
    மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.94 லட்சம் கோடியை கடந்தது
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வீட்டு வரிக்காக லஞ்சம்; மாநகராட்சி ஊழியர் கைது
    1 Min Read
    கேரளாவில் ஜூன் 4ல் தென்மேற்கு பருவமழை துவக்கம்? இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்
    1 Min Read
    தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
    2 Min Read
    லால்குடியில் விக்கிரம சோழன் கால கல்வெட்டு கண்டெடுப்பு
    1 Min Read
    ஸ்வச்சதா துாய்மை இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்திய தெற்கு ரயில்வேக்கு விருது
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சுற்றுலா முன்பதிவில் கிடுகிடு சரிவை சந்தித்த துருக்கி, அஜர்பைஜான்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > சுற்றுலா முன்பதிவில் கிடுகிடு சரிவை சந்தித்த துருக்கி, அஜர்பைஜான்
இந்தியா

சுற்றுலா முன்பதிவில் கிடுகிடு சரிவை சந்தித்த துருக்கி, அஜர்பைஜான்

Nagaraj
Last updated: May 15, 2025 8:29 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த துருக்கி, அஜர்பைஜானுக்கான சுற்றுலா முன்பதிவு 60 சதவீதம் சரிந்துள்ளது. அதோடு மட்டுமின்றி கடந்த ஒருவாரத்தில் மட்டும் ஏற்கெனவே செய்யப்பட்ட முன்பதிவுகள் 250 சதவீதம் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.

இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வந்தது. இந்த நிலையில், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.

முன்னதாக இந்தியாவுடனான மோதலின்போது துருக்கி, அஜர்பைஜான் நாடுகள் நேரடியாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தன. இதனைத்தொடர்ந்து இருநாடுகள் மீதும் மக்கள் அதிருப்தியாகி இருந்தனர்.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளுக்குச் சுற்றுலா செல்வதற்கான முன்பதிவை இந்தியர்கள் ரத்து செய்துவருகின்றனர்.

இதன்படி சுற்றுலா தலங்களுக்காக பயணத்தை முன்பதிவு செய்யும் இணையதள செயலியில் (மேக்மை டிரிப்) துருக்கி, அஜர்பைஜானுக்கான முன்பதிவு 60 சதவீதம் சரிந்துள்ளது. அதோடு மட்டுமின்றி கடந்த ஒருவாரத்தில் மட்டும் ஏற்கெனவே செய்யப்பட்ட முன்பதிவுகள் 250 சதவீதம் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிறுவனம் மார்ச் மாத வருவாய் குறித்த அறிவிப்பின்போது இந்திய சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் முன்பதிவுகளை ரத்து செய்வவதை சுட்டிக்காட்டி உள்ளது. இதன் எதிரொலியாக இந்த இரு நாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கான விளம்பரங்கள் மற்றும் தள்ளுபடிகளை நிறுத்திவைப்பதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

You Might Also Like

கேரளாவின் மிகப்பெரிய சவால் போதைப்பொருள் பரவல்: முதல்வர் சதீசன் கவலை

உச்ச நீதிமன்ற புதிய பெண் நீதிபதியாக மோகனா நியமனம்

கணவர் மீது ஆசிட் வீசிய பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

மேலும் 114 ரஃபேல் விமானங்கள்: இந்தியாவின் விமானப்படை பலம் அதிகரிப்பு

நிர்வாக விதிமீறல்: கிரிக்கெட் கனடாவை இடைநீக்கம் செய்த ஐசிசி

TAGGED:cancellationdiscountPakistanReservationsSuspensiontourismTurkey supportசுற்றுலாதள்ளுபடிதுருக்கி ஆதரவுநிறுத்திவைப்புபாகிஸ்தான்முன்பதிவுகள்ரத்து
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
விவசாயம்

தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும்

By Nagaraj 3 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?