பாகிஸ்தானின் கராச்சியில் துணை ராணுவ அலுவலகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 6 பயங்கரவாதிகள் மற்றும் 4 வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதலுக்கு தெஹ்ரிக்-இ-தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Sign in to your account