By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் கடும் போட்டியை உருவாக்கியுள்ள நித்யா ராமன்
    2 Min Read
    மிசோரம் எல்லை கிராமத்துக்குள் அகதிகள் வருகை அதிகரிப்பு
    1 Min Read
    மியான்மரில் உள்நாட்டு போர்: ராணுவத்தின் கை மீண்டும் ஓங்குகிறது
    1 Min Read
    சிறுவனை கடத்திய வழக்கில் கனடாவில் இந்தியருக்கு சிறை தண்டனை
    1 Min Read
    ஆட்கள் நீக்கமா? இன்போசிஸ் தலைமை அதிகாரி கொடுத்த விளக்கம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வங்கி மோசடியில் ஈடுபட்ட நபர்… இந்தியா அழைத்து வந்தது சிபிஐ
    1 Min Read
    கேரளாவில் கிணற்றில் இறங்கி தூர் வாரிய பஞ்சாயத்து பெண் உறுப்பினர்
    1 Min Read
    மதரஸாவில் பயோமெட்ரிக் வருகைப் பதிவில் முறைகேடு
    1 Min Read
    ஆயிரம் கார்கள் திருடிய 10 பேர் கைது; 31 கார்கள் பறிமுதல்
    2 Min Read
    பால்டா தொகுதியில் வரும் 21-ம் தேதி மறு தேர்தல் அறிவிப்பு
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தஞ்சையில் இன்று ஆரோக்கிய நடைப்பயிற்சி
    1 Min Read
    உடல் எடையை குறைக்க உதவும் மாற்று உணவுகள்
    2 Min Read
    முடி முன்கூட்டியே நரைப்பதை தடுக்க இதோ பயனுள்ள தீர்வு
    2 Min Read
    கற்பூரத்தின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்
    0 Min Read
    உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் தண்ணீர்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இயக்குனராக களமிறங்கும் நடிகை வரலட்சுமி… குவியும் பாராட்டு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > இயக்குனராக களமிறங்கும் நடிகை வரலட்சுமி… குவியும் பாராட்டு
சினிமா

இயக்குனராக களமிறங்கும் நடிகை வரலட்சுமி… குவியும் பாராட்டு

Nagaraj
Last updated: September 27, 2025 3:08 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக புது அவதாரம் எடுக்கிறார் நடிகை வரலட்சுமி. இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். ‘போடா போடி’ படத்தின் மூலம் அறிமுகமான இவரது நடிப்பில் தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவை.

தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து உள்ளார். இவர் தற்போது விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக உள்ளார்.

இதனிடையே, மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதன்பின் சினிமாவில் பெரிய அளவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில், நடிகை வரலட்சுமி, தன் சகோதரி பூஜாவுடன் இணைந்து ‘தோசா டைரீஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறார். இந்நிறுவனத்தின் முதற்படமான ‘சரஸ்வதி’ மூலம் இயக்குநராகவும் வரலட்சுமி அறிமுகமாகிறார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா உள்பட பலர் நடிக்கின்றனர். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் படம் குறித்தான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக பணியாற்ற வரலட்சுமிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

You Might Also Like

போட்டி தேர்வுகளில் நடக்கும் முறைகேடுளை விளக்கும் வெப் தொடர்

அஜித்தின் கார் ரேஸிங் தொடர்பாக உருவாகும் ஆவணப் படம்

‘என்ன விலை’ படம் ஆழமான அனுபவத்தை தருமாம்

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் ஜோடி சேர்ந்த ஜெயராம், ஊர்வசி

நண்பா நீ ஜெயிக்கணும்… ஸ்ரீமன் வெளியிட்ட வீடியோ வைரல்

TAGGED:Directormusic composedProducerSaraswathiThamanvaralakshmiஇசையமைக்கிறார்இயக்குனர்சரஸ்வதிதமன்தயாரிப்பாளர்வரலட்சுமி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

தஞ்சையில் இன்று ஆரோக்கிய நடைப்பயிற்சி

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?