By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ புதிய டிரெய்லர் வெளியீடு
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் மோடி – டிரம்ப் சந்திப்பு
    1 Min Read
    அமெரிக்க ராணுவ விமானம் விபத்து: 8 பேர் பலி
    1 Min Read
    சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி, 4 பேர் காயம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஹார்முஸ் பதற்றத்திலும் பாதுகாப்பாக சென்ற ‘திஷா’: இந்திய கப்பல்களுக்கு புதிய நம்பிக்கை!
    1 Min Read
    குஜராத்தில் அதிரடி சோதனை: 84 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!
    1 Min Read
    டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: 7 பேர் கைது!
    1 Min Read
    யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: மெயின் தேர்வுக்கு 13,343 பேர் தகுதி!
    1 Min Read
    கொல்கத்தாவில் யோகா தின விழா! பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!
    3 Min Read
    எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு
    1 Min Read
    வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??
    1 Min Read
    உடற்பயிற்சியின் மற்றொரு வடிவமாக திகழும் ஏரோபிக்ஸ் நடனம்
    1 Min Read
    இரவில் நன்றாக தூங்க வேண்டுமா… உணவுகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ரவி தேஜாவின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > ரவி தேஜாவின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
சினிமா

ரவி தேஜாவின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Nagaraj
Last updated: January 26, 2026 11:40 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: ரவி தேஜா – பிரியா பவானி சங்கர் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் ரவி தேஜா. இவரை ரசிகர்கள் அன்போடு மாஸ் மகாராஜா என அழைப்பர். ரவி தேஜா நடிப்பில் அண்மையில் வெளியான மாஸ் ஜாதரா படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்நிலையில், ரவி தேஜா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இருமுடி என பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை சிவா நிர்வாணா இயக்குகிறார். இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் வெளியான குஷி படத்தை சிவா நிர்வாணா இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

அட்டாக்கர் படப்பிடிப்பு தொடக்கம்

‘அன்பே டயானா’ ஜூலை 17-ல் ரிலீஸ்; வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு

ரூ.400 கோடி வசூலை கடந்த ‘பெத்தி’; 2026-ன் மிகப்பெரிய தென்னிந்திய வெற்றி!

“சண்டைக் காட்சிகளில் நடித்தபோது பல காயங்கள் ஏற்பட்டன” – சமந்தா உருக்கம்

ஆலியா பட் நடிப்பில் ‘ஆல்பா’ டிரெய்லர் வெளியீடு

TAGGED:DirectionExpectationsfansnew filmSiva Nirvanaஇயக்கம்எதிர்பார்ப்புசிவா நிர்வாணாபுதிய படம்ரசிகர்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

தமிழகம்

மானாமதுரை ரயில் நிலையத்தில் மீண்டும் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு..!!

By admin 2 Min Read

பவுனுக்கு ரூ.640 குறைந்த தங்கம் விலை..!

By admin

டாஸ் வென்ற ஜிம்பாப்வே

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
இந்தியா

அனைத்து மதங்களையும் சமமாக மதிக்க ஐ.நா.வில் இந்தியா உறுதி..!!

புதுடெல்லி: மார்ச் 15, 2019 அன்று, நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஒரு மசூதியில் ப்ரெண்டன் டாரன்ட் துப்பாக்கிச் சூடு நடத்தினார். 51…

By admin
இந்தியா

அனைத்து மதங்களையும் சமமாக மதிக்க ஐ.நா.வில் இந்தியா உறுதி..!!

புதுடெல்லி: மார்ச் 15, 2019 அன்று, நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஒரு மசூதியில் ப்ரெண்டன் டாரன்ட் துப்பாக்கிச் சூடு நடத்தினார். 51…

By admin
வர்த்தகம்

பவுனுக்கு ரூ.640 குறைந்த தங்கம் விலை..!

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.65,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேசப் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை ஏற்றமும்,…

By admin
தமிழகம்

மானாமதுரை ரயில் நிலையத்தில் மீண்டும் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு..!!

மானாமதுரை : ஆங்கிலேயர் காலத்தில் இருந்து ராமேஸ்வரம், மதுரை, விருதுநகர், காரைக்குடி ஆகிய நான்கு வழித்தடங்களில் இருந்து வரும் ரயில்கள் சந்திப்பாக…

By admin
தமிழகம்

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி: 9.69% ஆக புதிய உச்சம்

2024-25ம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 9.69% வளர்ச்சியுடன் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு தான் மிக அதிக விகித…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?