By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அதிபர் ட்ரம்ப் உருவத்துடன் கூடிய தங்க நாணயம் வெளியிட முடிவு
    1 Min Read
    ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் தாக்குதல்!
    2 Min Read
    அமெரிக்காவின் மிரட்டலுக்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான்
    1 Min Read
    எதிரிக்கப்பல்களை தவிர மற்ற அனைத்து நாடுகளும் ஹார்முஸை கடந்து செல்லலாம்… ஈரான் அறிவிப்பு
    1 Min Read
    உக்ரைன் மீது ரஷியா டிரோன் தாக்குதல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சமையல் எரிவாயு சிலிண்டர் எடை குறைப்பா? மத்திய அரசு விளக்கம்
    1 Min Read
    அதிகாலையில் துயில் எழும் போது கிடைக்கும் நன்மைகள்
    2 Min Read
    கடும் வெயில்… கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
    1 Min Read
    விமானங்களில் குறைந்தது 60 சதவீத இருக்கைகளுக்கு சீட் தேர்வு கட்டணம் கூடாது என்று டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.
    1 Min Read
    மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு உதவ சாக்‌ஷம் செயலி அறிமுகம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது
    1 Min Read
    கிழங்குகளை எந்த நேரத்தில் எப்படி சாப்பிட வேண்டும்?
    1 Min Read
    உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கொத்தமல்லி இலைச்சாறு
    1 Min Read
    அரிசி சாதத்தை ஒதுக்குபவர்களா நீங்கள்; இதை படியுங்கள்!!!
    1 Min Read
    கழுத்து வலி குறைவதற்கான வார்ம் அப்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ரஜினிகாந்தை புகழ்ந்து தள்ளியுள்ளார் துரந்தர்-2 இயக்குநர்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > Uncategorized > ரஜினிகாந்தை புகழ்ந்து தள்ளியுள்ளார் துரந்தர்-2 இயக்குநர்
Uncategorized

ரஜினிகாந்தை புகழ்ந்து தள்ளியுள்ளார் துரந்தர்-2 இயக்குநர்

Nagaraj
Last updated: March 24, 2026 7:34 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: துரந்தர் 2 படத்தை பாராட்டிய ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்து அப்படத்தின் இயக்குநர் ஆதித்யா தார் பதிவிட்டுள்ளார்.

ஆதித்யா தார் இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் துரந்தர். இப்படம் நல்ல வரவேற்பை பெற அதன் இரண்டாம் பாகமான ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ உருவாகி கடந்த 19-ம் தேதி வெளியானது.

இப்படத்தில் மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், ராகேஷ் பேடி, டேனிஷ் பாண்டோர், சாரா அர்ஜுன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வசூலை வாரிக்குவித்து வருவதுடன், மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.

துரந்தர்-2 படம் தொடர்பாக ரஜினி காந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் “What a film. இப்படத்தில் நடித்துள்ள ரன்வீர் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள். ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய படம். ஜெய்ஹிந்த்” எனக் குறிபிட்டுள்ளார்.

இதையடுத்து ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்து துரந்தர் படத்தின் இயக்குநர் ஆதித்யா தார் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “சார், நாங்கள் அனைவரும் ‘பொழுதுபோக்கு’ என்பதை ஒரே ஒரு அளவுகோலைக் கொண்டே அளந்து வளர்ந்திருக்கிறோம், அது நீங்கள்தான். பல்லாண்டுகளாக எங்களை விசில் அடிக்கவும், சிரிக்கவும், அழவும் வைத்து, வாழ்வையே பெரிதாக உணர வைத்து, இன்றும் அதே கம்பீரத்துடனும் நேர்த்தியுடனும் அதை நீங்கள் செய்வது, ஒரு மாயாஜாலம்.

எனவே, ‘துரந்தர் 2’ படத்தை ‘கண்டிப்பாகப் பார்க்க வேண்டியது’ என்று நீங்கள் சொல்வது, என் வாழ்க்கையின் மிகப்பெரிய ‘சூப்பர்ஸ்டார்’ தருணம் போல் உணர்கிறேன். எங்கள் அனைவரையும் பெரிய கனவுகளைக் காணக் கற்றுக் கொடுத்த அதே நபரிடமிருந்து கிடைத்த ஒரு ஆசீர்வாதம் போல் இது உணர்கிறேன். வார்த்தைகளால் விவரிக்க முடியாத நன்றி, சார். இது என்னை நெகிழ வைக்கிறது.ஜெய் ஹிந்த்”

இப்படம் வெளியான நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 761 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரூ.550 கோடியும், உலக நாடுகளில் ரூ. 211 கோடியும் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை பட்டியலில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You Might Also Like

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் பனங்கருப்பட்டி

சென்னையில் 24.5 கிலோ கஞ்சா பறிமுதல்

முதல் நாளிலேயே வசூல் சாதனை நடத்தும் துரந்தர்-2

தேர்தலுக்கு பின் ரஜினியுடனான படத்தில் நடிப்பேன்… கமல் கொடுத்த அப்டேட்

வரும் ஏப்.17ல் ரீ ரிலீஸ் ஆகும் சீமானின் தம்பி திரைப்படம்

TAGGED:Actor Rajinikanthbox officeDirector appreciationlistwordsஇயக்குனர் பாராட்டுதுரந்தர் 2நடிகர் ரஜினிகாந்த்பட்டியல்வசூல்சாதனைவார்த்தைகள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
இந்தியா

சமையல் எரிவாயு சிலிண்டர் எடை குறைப்பா? மத்திய அரசு விளக்கம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?