By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பாதுகாப்பு காரணங்களால் புதின் எடுத்த அதிரடி முடிவு
    1 Min Read
    ‘அவதார்’ படத்திற்கு எதிராக நடிகை கொரியன்கா கில்ச்சர் வழக்கு
    1 Min Read
    சுற்றுலா கப்பலில் பரவும் ஹண்டா வைரஸ்… பயணிகள் அதிர்ச்சி
    1 Min Read
    மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி… மோடிக்கு அதிபர் டிரம்ப் வாழ்த்து
    1 Min Read
    நியூயார்க்கில் நடைபெற்ற ‘மெட் காலா’ நிகழ்ச்சி..!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பெட்ரோல் விலையை கட்டுக்குள் இந்தியா வைத்திருப்பது எப்படி?
    1 Min Read
    தீப்புண்ணை ஆற்றும் குணம் கொண்டது பீட்ரூட்
    1 Min Read
    நீண்ட நேரம் தொடர்ச்சியாக ‘இயர்போன்’ பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள்
    1 Min Read
    அளவற்ற நன்மைகளை அள்ளித்தரும் திராட்சை ரசம்!
    2 Min Read
    பல நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் கொய்யா இலை!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் 7ம் இடம் பிடித்தது தஞ்சாவூர்
    2 Min Read
    பள்ளி செல்லாக் குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு
    1 Min Read
    உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுங்கள்!
    1 Min Read
    வலிகளை போக்கும் குணமுடைய அரத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
    ரத்த அழுத்த பிரச்சனையா? அவரைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தானங்களும் அவற்றின் பலன்களும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > தானங்களும் அவற்றின் பலன்களும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
ஆன்மீகம்

தானங்களும் அவற்றின் பலன்களும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Nagaraj
Last updated: May 10, 2026 3:38 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: உடல் நலிவுற்றோர்கள் மற்றும் இயலாத சூழலில் வாழ்பவர்க்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து, நாம் அவர்களின் இன்பங்களின் மூலம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளான இறைவனை காண்போம்

பல்வேறு வகையான தானங்களும் அவற்றின் பலன்களும் பற்றி தெரிந்து கொள்வோம்.

அன்ன தானம் செய்தால் கடன் தொல்லைகள் நீங்கும். அரிசி தானம் செய்தால் முன்ஜென்ம பாவங்கள் விலகும். ஆடைகள் தானம் செய்தால் சுகபோக வாழ்வு அமையும். பால் தானம் செய்தால் துன்பங்கள் விலகும்.

நெய் தானம் செய்தால் பிணிகள் நீங்கும். தேங்காய் தானம் செய்தால் எடுத்த காரியங்களில் வெற்றிகள் கிட்டும். தீப தானம் செய்தால் முன்னோர்களின் ஆசிகள் கிட்டும். தேன் தானம் செய்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.

பூமி தானம் செய்தால் பிறவா நிலை உண்டாகும். பழங்கள் தானம் செய்தால் மன அமைதி உண்டாகும். வஸ்திர தானம் செய்தால் ஆயுள் விருத்தி உண்டாகும். கம்பளி தானம் செய்தால் வெண்குஸ்ட நோய்களின் அறிகுறிகள் தென்பட்டால் அதிலிருந்து மீண்டு விடலாம்.

கோ தானம் செய்தால் பித்ரு கடன் நீங்கும். தயிர் தானம் செய்தால் இந்திரிய விருத்தி உண்டாகும். நெல்லிக்கனி தானம் செய்தால் அறிவு மேம்படும். தங்கம் தானம் செய்தால் தோஷம் நிவர்த்தியாகும். செய்தால் வெள்ளி தானம் செய்தால் கவலைகள் நீங்கும். கோதுமை தானம் செய்தால் ரிஷிக்கடன் அகலும். எண்ணெய் தானம் செய்தால் ஆரோக்கியம் உண்டாகும்.

You Might Also Like

கார்த்திகை விரதம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம்

பிள்ளையார் பிடித்து வைப்பதால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்

புனிதமாக கருதப்படும் துளசி பரிகாரம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுங்கள்!

ரத்த அழுத்த பிரச்சனையா? அவரைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்!!

TAGGED:akalumBenefitsDonationsHealthoil donationrishikadanஅகலும்ஆரோக்கியம்எண்ணெய் தானம்தானங்கள்பயன்கள்ரிஷிக்கடன்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
ஆன்மீகம்

கார்த்திகை விரதம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?