By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    எதுவும் மிஞ்சாது… ஈரானை மிரட்டிய அதிபர் டிரம்ப்
    1 Min Read
    நடுவானில் மோதி வெடித்த அமெரிக்க கடற்படை விமானங்கள்!
    0 Min Read
    அமெரிக்க அரசிடம் 4 வேற்றுக்கிரக உயிரினங்கள் சிக்கியதா: முன்னாள் ஆய்வாளர் அதிரடித் தகவல்
    1 Min Read
    இன்று பீஜிங்கில் ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு!
    1 Min Read
    அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    உத்தரபிரதேசத்தில் வேன் – லாரி விபத்தில் 10 பேர் உயிரிழப்பு!
    1 Min Read
    சிக்கிம் மாநிலம் உருவான தினத்திற்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
    1 Min Read
    நீட் தேர்வு ரத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்
    1 Min Read
    தலைமை செயல் அதிகாரிக்கு ரூ.28 கோடி ஊதியம்… எந்த கம்பெனி வழங்கியது தெரியுங்களா?
    1 Min Read
    பண மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு ஜாமீன்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தலைவலியால் அவதியா… தீர்வுக்கு எளிமையான வழிமுறைகள்
    1 Min Read
    புரதச்சத்து நிறைந்த முளைக்கட்டிய பயறு வகைகள்
    1 Min Read
    பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அடங்கிய இளநீரின் பயன்கள்
    2 Min Read
    வெளிச்சத்தில் உறங்கினால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியுங்களா?
    1 Min Read
    பள்ளி வாகனங்களுக்கு லொகேசன் அறிய உதவும் கட்டாயமல்ல..!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அசத்தலான காளான் கிரீம் சூப் எப்படி செய்வது?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சமையல் குறிப்புகள் > அசத்தலான காளான் கிரீம் சூப் எப்படி செய்வது?
சமையல் குறிப்புகள்

அசத்தலான காளான் கிரீம் சூப் எப்படி செய்வது?

Nagaraj
Last updated: May 20, 2026 7:31 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: பருவநிலை மாற்றங்களுக்கு ஏதுவாக நாவிற்கு இதமளித்து நோய்தொற்றுகளில் இருந்து காக்கும் காளான் கிரீம் சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
காளான் – 200 கிராம்
பெ.வெங்காயம் – 1
பூண்டு – 10 பல்
பிரிஞ்சி இலை – சிறிதளவு
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு, வெண்ணெய் – தேவைக்கு
மைதா – 4 டீஸ்பூன்
பால் – கால் லிட்டர்
எண்ணெய் – சிறிதளவு

செய்முறை: காளான், பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் சிறிதளவு வெண்ணெய் ஊற்றி அது சூடானதும் அதில் மைதா மாவை கொட்டி வறுக்கவும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பாலை ஊற்றி கட்டி பிடிக்காமல் கிளறிவிட்டு கொதிக்க விடவும். அது கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு சிறிதளவு உப்பு சேர்த்து கிரீம் பதத்துக்கு வந்ததும் இறக்கவும்.

மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை கொட்டி வதக்கவும். அது வதங்கியதும் பிரிஞ்சி இலை, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு காளானை சேர்த்து கிளறவும். அது வெந்ததும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்க தொடங்கியதும் கிரீம், மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும். அடுத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி ருசிக்கலாம்.

You Might Also Like

அவசர நேரத்தில் கைக் கொடுக்கும் திடீர் சட்னிப் பொடி

கிராமத்து சுவை மாறாமல் வெங்காய காரக்குழம்பு செய்து அசத்துங்கள்

ருசித்து சாப்பிட அருமையான சுவையில் குருமா செய்முறை

வித்தியாசமான சுவையில் கருவாடு பிரியாணி செய்முறை

செட்டிநாட்டு விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கும் கல்கண்டு பாலன்னம் செய்முறை

TAGGED:bay leavesgarlicmushroomsonionspeppercornsகாளான்பிரிஞ்சி இலைபூண்டுபெ.வெங்காயம்மிளகுத்தூள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
மருத்துவ குறிப்புகள்

பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அடங்கிய இளநீரின் பயன்கள்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?