By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    மழை வெள்ளப் பாதிப்பில் 12 போ் சீனாவில் உயிரிழப்பு… ஆயிரக்கணக்கானோர் வெளியேறினர்
    1 Min Read
    ஆக்கிரமிப்பிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம்
    1 Min Read
    டிரம்ப் குடும்பத்தினருக்கு நிரந்தரமாக வருமான வரி தணிக்கையிலிருந்து விலக்கு!
    1 Min Read
    பிரதமர் மோடி – இத்தாலி அதிபர் சந்தித்து ஆலோசனை
    1 Min Read
    எதுவும் மிஞ்சாது… ஈரானை மிரட்டிய அதிபர் டிரம்ப்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சிபிஎஸ்இ தேர்வில் குளறுபடி..? மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்
    1 Min Read
    உத்தரபிரதேசத்தில் வேன் – லாரி விபத்தில் 10 பேர் உயிரிழப்பு!
    1 Min Read
    சிக்கிம் மாநிலம் உருவான தினத்திற்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
    1 Min Read
    நீட் தேர்வு ரத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்
    1 Min Read
    தலைமை செயல் அதிகாரிக்கு ரூ.28 கோடி ஊதியம்… எந்த கம்பெனி வழங்கியது தெரியுங்களா?
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    எலுமிச்சையை பயன்படுத்தி சருமத்தை அழகுபடுத்துவது எப்படி?
    1 Min Read
    உதடுகளில் ஏற்படும் வெடிப்புகளை சரி செய்ய இயற்கை தீர்வுகள்!
    1 Min Read
    இளமையை தக்கவைத்து புத்துணர்வு அளிக்கும் இந்துப்பு!
    1 Min Read
    ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கு… ஜாமீன் ரத்து உத்தரவுக்கு விதித்த தடை உத்தரவு தொடரும்
    0 Min Read
    கோவை மாவட்ட வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்புப் பணி..!
    0 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: நீதி வேண்டும் பேனருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > நீதி வேண்டும் பேனருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு
தமிழகம்

நீதி வேண்டும் பேனருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு

Nagaraj
Last updated: May 21, 2026 1:39 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள ரம்ஜான் திருமண மண்டபத்திற்குள் மகளிர் அமைப்பின் ஆதரவாளர்களுடன் புகுந்த புர்கா அணிந்த பெண், “நீதி வேண்டும்” என்ற பதாகையை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள ரம்ஜான் திருமண மண்டபத்திற்குள் மகளிர் அமைப்பின் ஆதரவாளர்களுடன் புகுந்த புர்கா அணிந்த பெண், “நீதி வேண்டும்” என்ற பதாதையை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராயபுரம் போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணிடம் விசாரித்தனர். ஈரோடு மாவட்டம் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண் கடந்த 8 ஆண்டுகளாக சென்னை வடபழனியில் உள்ள ஒரு மாலில் வேலை செய்து வந்துள்ளார்.

அதே இடத்தில் பணிக்கு வந்த சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவரை காதலித்து , அவர் பேச்சை கேட்டு மதம் மாறிய நிலையில், இப்ராஹிம் தன்னை ஏமாற்றி விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருக்கும் தகவல் அறிந்து அதனை தடுக்க வந்திருப்பதாக தெரிவித்தார்

முதலில் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, வழக்கு கேளம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதுவரை போலீசார் கைது நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாத்தால், திருமணத்தை நிறுத்த மண்டபத்துக்கு நேரடியாக வந்தாதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.

அங்கிருந்து செல்லும்படி அந்த பெண்ணை, ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி எச்சரித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை பிடித்து வெளியே அழைத்து சென்ற போது காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி, கோஷமிட்ட சமூக ஆர்வலர் கலீல் அகமது என்பவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், அந்த பெண்ணுக்கு ஆதரவாக வந்த சமூக ஆர்வலரான வளர்மதி என்பவரை ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி ஒருமையில் திட்டியதால், பதிலுக்கு “சீறுடையை கழட்டி விடுவேன்” என்று காவல் ஆய்வாளரிடம் சவால் விடுத்தார் வளர்மதி. இவ்வளவு களேபாரத்துக்கும் இடையில் அந்த பெண்ணின் புகாரில் கைதாகாமல் தப்பிக்க, முன் ஜாமின் பெற்றுக் கொண்ட இப்ராஹிம், மற்றொரு இடத்தில் வைத்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்

இதனை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு வெளியே நின்றபடி சமூக ஆர்வலர்கள் “போலீஸ் அராஜகம் ஒழிக” என கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ விஜய் தாமு இளம் பெண்ணிற்கு ஆதரவாக காவல் நிலையம் வந்தார். காவல் ஆய்வாளரை பார்த்து, உங்களுக்கு பொதுமக்களை அடிக்கும் உரிமையை யார் கொடுத்தது? என்று கேள்வி எழுப்பினார்.

பணம் வாங்கிக்கொண்டு ஒருதலை பட்சமாக நீங்கள் செயல்படுகிறீர்கள் ? என நேரடியாக ஆய்வாளரை பார்த்து எம்எல்ஏ கூறியதால் காவல் ஆய்வாளர் வாக்குவதம் செய்தார்.

சமூக ஆர்வலர் வளர்மதி, உன் சட்டையை கழட்டுகிறேன் என தாக்குதலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதியோடு மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் போலீசாரிடம் நடந்த சம்பவம் குறித்து காவல் உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

You Might Also Like

எலுமிச்சையை பயன்படுத்தி சருமத்தை அழகுபடுத்துவது எப்படி?

உதடுகளில் ஏற்படும் வெடிப்புகளை சரி செய்ய இயற்கை தீர்வுகள்!

இளமையை தக்கவைத்து புத்துணர்வு அளிக்கும் இந்துப்பு!

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கு… ஜாமீன் ரத்து உத்தரவுக்கு விதித்த தடை உத்தரவு தொடரும்

கோவை மாவட்ட வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்புப் பணி..!

TAGGED:argumentAssaultInvestigationpolice officersகாவல் அதிகாரிகள்தாக்குதல்வாக்குவாதம்விசாரணை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

தாறுமாறு வசூல் வேட்டையில் நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?